No title

IBPS Recruitment: வங்கி வேலைக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

நிர்வாகம் : பொதுத்துறை வங்கிகள்தேர்வு வாரியம் : வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்)   மேலாண்மை : மத்திய அரசுபணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:பணி : IT-Administrator            வயது வரம்பு : 21 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.  பணி : Assistant Professor வயது வரம்பு : 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.  பணி : Faculty Research Associateவயது வரம்பு : 27 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.   கல்வித் தகுதி : பொறியியல் துறையில் பி.இ. அல்லது பி.டெக் முடித்தவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.பணி அனுபவம் : சம்மந்தப்பட்ட துறையில் 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ibps.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ibpsonline.ibps.in/ibpsafidec19 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 27.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


Tags

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !