நாம் அனைவரும் ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்து கிறோம் இந்த சூழ்நிலையில் நாம் பயன்படுத்தும் பல அப்ளிகேஷன்(App)கள் நமது உதவியுடன் நமது சொந்த தகவல்களை பர்சனல் டேட்டாக்களை அப்ளிகேஷன்கள் அணுகுவதற்கு (Access) நாம் உதவி செய்கிறோம்.
நாம் எந்த ஒரு அப்ளிகேஷன்(App)கள் பயன்படுத்தும் பொழுதும் அதற்கு (Permission )அனுமதி கொடுக்கப்படும் நமது தகவல்களை நாமே திருடுவதற்காக வழிவகை செய்கிறோம். இவ்வாறு செய்வதன் மூலம் நமது Messages,Contacts, Images ,Videos, Camera மற்றும் (Mic) Voice call போன்றவற்றை அப்ளிகேஷன்(App)கள் Access செய்கின்றன.
இவ்வாறு அப்ளிகேஷன்(App)கள் நமது டேட்டாக்களை திருடுவதை தவிர்க்க கீழ்க்கண்ட வழிமுறைகளைக் காண்போம்.
-
தேவையான நேரத்தில் மட்டும் மொபைல் இன்டர்நெட்- ஐ ஆன் செய்தல்.
இவ்வாறு செய்வதன் மூலம் Camera மற்றும் Mic மூலமாக அப்ளிகேஷன்(App)கள் நமது பர்சனல் தகவல்களை விடுவதைத் தவிர்க்கலாம்.
- மேலும் ,அப்ளிகேஷன்கள் ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மட்டும் அவற்றிற்கு அனுமதி வழங்கி பயன்படுத்திய பின்னர் மீண்டும் அதனை OFF மூலம் தவிர்க்கலாம்.
அது எவ்வாறு எனில்,
மொபைலில் Settings சென்று பின்பு Apps & Notifications-ஐ Open செய்யவும் ,
App -ஐ select செய்த பிறகு Permissions என்ற option -ஐ select செய்யவும்
படத்தில் காட்டியுள்ளவாறு உள்ள நிலையானது குறிப்பிட்டுள்ளவற்றை அப்ளிகேஷன்(App)ஆனது நீங்கள் அனுமதி (Access) கொடுத்துள்ள நிலை ஆகும் .
கீழ்கண்ட படத்தில் அப்ளிகேஷன்(App)ஆனது Camera, Contacts மற்றும் Storage -ஐ பயன்படுத்த கூடும் .
எனவே இதனை கீழ்கண்ட படத்தில் காட்டியுள்ளவாறு OFF செய்வதன் மூலம் அப்ளிகேஷன்(App)ஆனதுநமது நம் பெர்சனல் தகவல்களை அப்ளிகேஷன் (App) நம் பெர்சனல் தகவல்களை திருடுவதில் இருந்து பாதுகாக்கலாம் .
மேலும் சில அப்ளிகேஷன்(App)-ஐ ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி பிறகு அப்படியே வைத்திருப்போம் .அவற்றை Uninstall அவற்றை செய்வதன் மூலமாகவோ அல்லது மேற்கண்டவாறு OFF செய்வதனால் (App)ஆனது நமது மொபைல் போனில் நம் பெர்சனல் தகவல்களை (Access) செய்வதை தவிர்க்கலாம்.
பிபிஎஃப் (PPF) Public Provident Fund ) கணக்கை ஏன் தொடங்க வேண்டும்?நன்மைகள் என்ன?
0 Comments