அய்யா நம்மாழ்வார் 1938-ம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து அழைக்கும் தூரத்தில் இருக்கும் இளங்காடு என்கிற ஊரில் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (பி.எஸ்சி., அக்ரி) வேளாண்மை பட்டப் படிப்பு படித்தவர்.
நம்மாழ்வாரின் சிறந்த வாசகம் :
முயற்சி என்பது விதையைப் போன்றது. தொடர்ந்து விதைத்துக்கொண்டே இருப்போம். முளைத்தால் மரம்; இல்லைனெனில் - மண்ணுக்கு அது உரம்!‘ விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்காது!.’
நம்மாழ்வார் தாய் மண் , உழவுக்கும் உண்டு வரலாறு, தாய் மண்ணே வணக்கம், நெல்லைக் காப்போம், வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இனி விதைகளே பேராயுதம், நோயினைக் கொண்டாடுவோம், எந்நாடுடையே இயற்கையே போற்றி, பூமித்தாயே, மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள், களை எடு ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
0 Comments