சில முக்கிய நிறுவனங்களின் தலைமையகங்கள்
🦋🦋🦋🦋🦋🦋🦋
இந்திய நிலவியல் கள ஆய்வு மையம்- கொல்கத்தா
இந்தியச் சுரங்கப் பணியகம் - நாக்பூர்
இரும்பு சாரா தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் - ஹைதராபாத்
இந்திய இரும்பு எஃகு ஆணையம்(SAIL) - புதுடெல்லி
இந்திய மாங்கனீசு தாது நிறுவனம்(MOIL) - நாக்பூர்
இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் - கொல்கத்தா
தேசிய அலுமினிய நிறுவனம் (NALCO)- புவனேஸ்வர்
இந்திய நிலக்கரி நிறுவனம் (CIL)- கொல்கத்தா
இந்திய இயற்கை எரிவாயு நிறுவனம்(GAIL) - புதுடெல்லி
தேசிய அனல்மின் நிறுவனம் (NTPC)- புதுடெல்லி
இந்திய அணு மின்சக்தி நிறுவனம்(NPCIL) - மும்பை
இந்திய தேசிய நீர் மின்சக்தி நிறுவனம்(NHPC) - ஃபரிதாபாத்
இந்திய சூரிய சக்தி நிறுவனம்(SECI) - புதுடெல்லி
தேசிய காற்றாற்றல் நிறுவனம்(NIEW) - சென்னை
எண்ணெய் & இயற்கை எரிவாயு நிறுவனம்(ONGC)- புதுடெல்லி
$$$$$$$$$$$$$$$$
பெண்கள் தொடர்பான 100 முக்கிய குறிப்புகள்:-
1) பன்னிரு ஆழ்வார்களில் இருந்த ஒரே பெண் ஆழ்வார் யார் ? ஆண்டாள்
2) இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதன்முதலாக பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது?
தமிழ்நாடு
3) இந்திய போலீஸ் பணியில் (ஐபிஎஸ்) சேர்ந்த முதல் பெண் யார்?கிரண்பேடி
4) முழுவதும் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் எது?கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
5) உலகின் முதல் பெண் விண்வெளி வாலெண்டினா ஃதெரஷ்கோவா (ரஷ்யா)1963
6) சர்வதேச கால்பந்து போட்டியின் நடுவராக பணியாற்ற திண்டுக்கல்லை சேர்ந்த ரூபவதி என்ற பெண் தேர்வு பெற்றுள்ளார்.
7) உலகின் முதல் பெண் அதிபர் - மரியா எஸ்டெலாஃபெரான், அர்ஜெண்டினா
8) தேவருக்கு பால் கொடுத்தது :இஸ்லாமிய பெண்
9) பெண் வன்கொடுமை சட்டம் :1921
10) உலக பெண்கள் ஆண்டு :1978
11) தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி
12) நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி?விடை=மேரிகியூரி
13) பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர் -கார்கி
14) பெண்களைக் காத்திட 1930 ஆண்டில் அடையாற்றில் ஒளவை இல்லம் தொடங்கப்பட்டது
15) இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - முத்துலட்சுமி அம்மையார்
16) கற்ற பெண்களின் சிறப்பைக்கூறும் நூல் - குடும்ப விளக்கு
17) பெண் சிசு வதை தடுப்புச் சட்டம் மற்றும் உயிர் பலி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஆட்சியில் இருந்தவர் - முதலாம் ஹார்டின்ஜ் பிரபு.
18) வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்ட வசதியான வீட்டுப் பெண்-அம்புஜத்தம்மாள்
19) பெண் ஓவியர் - சித்திரசேனா
20) ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்த முதல் இந்தியப் பெண்மணி- ஆர்திசாகா
21) சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள்-அக்டோபர் 11.
22) தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் தினம் : ஜனவரி 24
23) தமிழ் நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார் : டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
24) சமீபத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் முதல் பெண் பொது இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
மஞ்சுளா
25) Green Oscar எனப்படும் Wild Screen Panda Award பெற்ற முதல் இந்திய பெண் யார் ?
ஆஷ்விகா கபூர்
26) தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன? காளியம்மாள்
27) பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்?
மகாத்மா காந்தி
28) முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்? பெனாசீர் புட்டோ
29) பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் - 1992
30) பெண் கொடுமை சட்டம் - 2002
31) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகதின் முதல் பெண் துணை அதிபர் யார்? Louise Richardson Chidambaram
33) அண்டகச் சுரப்பி=பெண்
34) பிடித்த பெண் - இலக்கணக் குறிப்பு தருக.
பெயரெச்சம்
35) கல்மரம் நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற பெண் எழுத்தாளர்
திலகவதி
36) அங்கு நிற்பது ஆணா? பெண்ணா? எவ்வகை வினா?
ஐய வினா
37) ஆள் - என்ன விகுதி? பெண்பால் வினைமுற்று
38) ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் ? மெஹபூபா முஃப்தி
39) தேசிய பேரிடர் மீட்புப் படையின் முதல் பெண் கமாண்டர் ?
ரேகா நம்பியார்
40) இந்தியாவின் இரும்பு பெண் இந்திரா காந்தி.
41) பெண் என்ற நூலின் ஆசிரியர்? அகிலன்
42) பெண்ணின் பெருமை நூலின் ஆசிரியர்- திரு.வி.க
43) முதல்“அப்துல்கலாம் விருதைப்" பெற்ற ISRO பெண் இயக்குனர் யார்? வளர்மதி
44) Radio logical Society of North America (RSNA)வின் நிர்வாக குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்? விஜய் M. ராவ்
45) பேயோட்டுவதற்க்ககான வெறியாடல் என்பதனைப் பற்றி பாடிய பெண் புலவர்? காமக்கண்ணியார்
46) சங்க காலத்தில் அதிக பாடல்களை பாடிய பெண் புலவர் யார்.? ஒளவையார்
47) சங்க கால பெண் புலவர்கள் எத்தனை.? 31
48) அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு
49) மலேரியா நோயைப் பரப்பும் பிளாஸ்மோடியத்தின் முக்கியக் கடத்தியாக செயல்படுவது – பெண் அனோபீலஸ் கொசு
50) சிற்றில்= 17ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் பெண் குழந்தைகள் வீடு கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும்.
(சிற்றில் = சிறு+வீடு)
51) 18 வயதிற்குட்பட்ட பெண் செய்யும் குற்றம் இளம் சிறார் குற்றமாகும்
52) தகாத முறையில் பெண்களை சித்தரிக்கும்(தடுப்பு) சட்டம் எப்போது இயற்றப்பட்டது? 1986
53) சிறந்த இலக்கியத்திற்காக, பிரிட்டன் வழங்கும் பரிசு. 1997 இல் அருந்ததிராய் எனும் இந்தியப் பெண் எழுத்தாளர் இவ்விருதைப் பெற்றார்.
54) ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம்-மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் பெயரால்தான் வழங்கப்பட்டு வருகின்றன.
55) பெண்ணுரிமைக்காகவே தனது வாழ்க்கையை செலவிட்டவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.
56)தமிழக முதல் பெண் முதலமைச்சர் திருமதி.ஜானகி ராமச்சந்திரன்(1988)
57) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்? பச்சேந்திரி பாய்
58) சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்
59) தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)
60) தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை
61) தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்
62) தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS
63) தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்
64) தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி
65) தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி
66) தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண்
67) பாரத ஸ்டேட் வங்கியின் முதல் இந்திய பெண் தலைலராக 2013ல் நியமிகப்பட்டவர்? அருத்ததி பட்டசார்யா
68) இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்
69) சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை
70) எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? – மீனாட்சியம்மை குறம்
71) எந்த இந்திய தொழிலில் அதிக அளவிலான பெண்கள் பணிப்புரிகின்றனர்? டி(தேயிலை)
72) கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் – பாரதிதாசன்
73) ஐ.நா உலகப்பெண்கள் மாநாடு நடைபெற்ற இடம் - பெல்ஜியம்
74) இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு
75) இந்தியாவில் முதல் பெண்கள் கல்லூரி 1879-ம் ஆண்டு நிறுவப்பட்டது. கோல்கத்தாவில் நிறுவப்பட்ட இக்கல்லூரியின் பெயர் - பேத்தூன்.
76) சாரதா சட்டத்துடன் தொடர்புடையது எது? குழந்தைத் திருமணம், ஆண் -18, பெண் - 16
77) மக்களவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ?
சுஷ்மா சுவராஜ்
78) தேசிய பெண்கள் ஆணையச்சட்டம்-1990
79) ஆண்கள் விட பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் :கேரளம்
80) பெண்களுக்கு செய்யும் குடும்ப கட்டுபாடு :டியூபக்டேமி
81) மொரிசியஸ் நாட்டின் முதல் பெண் பிரதமர்? அமீனா குரிப் பாகிம்
82) நன்னன் என்பவன் பெண் கொலை புரிந்த மன்னன்.
83) படித்த பெண் என்னும் திரைப்படத்திற்கு முதன்முதலாக பாடல் எழுதியவர்-பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்.
84) படித்தபெண்கள் எனும் நூலின் ஆசிரியர்? பாரதிதாசன்
85) மடவார் என்பது? பெண்கள்
86) சவுதி அரேபியாவில் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் முதன் முதலில் வெற்றி பெற்ற பெண் என்ற பெருமையை பெற்றவர்? சல்மா பின்ட் ஹிஸாப் அல்-ஒடீபி
87) பெரியாருக்கு பெரியார் பட்டம் வழங்கியவர்கள்? பெண்கள்
88) பாகிஸ்தானின், முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார்.
89) சிரியாவைச்சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் Zaina Erhaimக்கு Reporters Without Borders Prize என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது
90) 2015ம் ஆண்டின் சிறந்த மனிதராக, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "டைம்' ஆங்கிலப் பத்திரிகை தேர்வு செய்துள்ளது.
91) சுமார் 30 ஆண்டுகளுக்கு பின், இந்த கௌரவத்தை பெறும் முதல் பெண் என்ற பெருமை மெர்க்கலாவுக்கு கிடைத்துள்ளது.
92) கடந்த 1986-ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக பிலிப்பின்ஸின் முதல் பெண் அதிபர் கோராஸன் அகினோவை, "டைம்' பத்திரிகை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது
93) தலைமை தேர்தல் ஆணையராக இருந்த பெண் யார்?ரமாதேவி
94) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? 15வது இடம்
95) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?
சென்னை (23,23,454)
96) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? 71.54 ஆண்டுகள்
97) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பெண்கள் எவ்வளவு? 3,59,80,087
98) அன்யூப்ளாய்டி எ.கா-- டர்னர் சின்ரோம் ( பெண் அலி )
99) உலகின் முதல் பெண் பிரதமர்?பண்டார நாயகே - இலங்கை.
100) கடற்படை தலைவராக இருந்த ஆர்டிமீசியா என்ற பெண் எந்த நாட்டை சேர்ந்தவர்?
கிரேக்கம்.
$$$$$$$$$$$$$$$$$$
*இந்தியாவின்* *முக்கிய* *போர்கள்*
🌾🌾🌾🌾🌾🌾🌾
போரின் பெயர்கள் - ஆண்டு - பங்களிப்பு விவரங்கள் ::
🦜1. முதல் தரையன் போர் - 1191 - ப்ரித்திவிராஜ் சௌஹான் Vs முகம்மது கோரி பிரிதிவிராஜ் போரில் வெற்றி பெற்றார்.தற்போது ஹரியானாவில் தாண்சார் அருகே தரையன் இடம் உள்ளது.இந்த இரண்டு போர்களில் பங்குபெற்றவர்கள் ட்ராவ்ரி பங்கு பெற்றவர்களை ட்ராவ்ரி என்று அழைக்கின்றனர்
🦜2. இரண்டாம் தரையன் போர் - 1192 - ப்ரித்திவிராஜ் சௌஹான் Vs முகம்மது கோரி முகமது கோரி பழிவாங்குவதிற்காக திரும்பினார், முகமது கோரி போரில் வெற்றி பெற்றார். அவர் கைபர் பாஸ் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தார்.
🦜3. சந்தவார் போர் - 1194 - ஜெயச்சந்திரா Vs முகம்மது கோரி ஜெயச்சந்திரனை கோரி தோற்கடித்தார். ஆக்ராவுக்கு அருகே யமுனா ஆற்றின் மீது சந்தவார்(நவீன பைரோசாபாத்) என்ற இடத்தில் போர் நடைபெற்றது.
🦜4 .முதல் பானிபட் போர் - 1526, 21 th ஏப்ரல் - பாபர் Vs இப்ராஹிம் லோடி பாபர்(அதாவது "சிங்கம்") இப்ராஹிம் லோடியை தோற்கடித்து கொன்றார் மற்றும் இந்தியாவில் முகலாயர்கள் ஆட்சியைத் தொடங்கினார். அவர் முகலாய வம்சத்தின் முதல் பேரரசர் ஆவார்.பானிபட் ஹரியானாவில் உள்ளது.லோடி வம்சத்தின் கடைசி மன்னர் இப்ராஹிம் லோடி. இப்ராஹிம் லோடியின் இறப்பினால் தில்லி சுல்தான்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
🦜5 .கான்வா போர் - 1527, 17-மார்ச் - பாபர்(ம) ராஜ்புட் படைகள் ராணா சங்கா தலைமையிலானது. கான்வா ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ளது.பாபர் ராஜ்புத் படைகளை தோற்கடித்தார்.
🦜6 .சாந்தேரி போர் - 1528,ஜனவரி - பாபர் Vs மெடினி ராய் கங்கர் பாபர் இந்த போரை வென்றார் மற்றும் சாந்தேரி முகலாய அரசின் கீழ் வந்தது.சாந்தேரி மத்தியப் பிரதேசத்தில் உள்ளது.மெடினி ராய் மால்வா ஆட்சியாளராக இருந்தார்.
🦜7 . காக்ரா போர் - 1529, மே 6 - பாபர் Vs வங்காள சுல்தானுடன் - கிழக்கு ஆப்கானியர்கள். பீகார் அருகே காக்ரா நதி உள்ளது.பாபர் வெற்றி. சுல்தான் முகமத் லோடியின் கீழ் ஆப்கானிய ராணுவம் மற்றும் சுல்தான் நஸ்ரத் ஷாவின் கீழ் வங்காள சுல்தான்கள்.
🦜8. செளசா போர் -- 1539, ஜூன் 26 - ஹுமாயூன் vs ஷெர்ஷா சூரி சௌசா பீகாரில் உள்ளது.ஹுமாயுன் ஒரு முகலாய சாம்ராஜ்ஜியராக இருந்தார்.மற்றும் ஷெர்ஷா பேரரசின் நிறுவனர் ஆவார்.ஷெர்ஷா வெற்றிபெற்றார் மற்றும் தன்னை ஃபரிட் அல்-டின் ஷெர்ஷா என முடிசூட்டி கொண்டார்.
🦜9. கன்னோஜ் போர் -- 1540, மே 17 - ஹுமாயூன் vs ஷெர்ஷா சூரி உத்தரபிரதேசத்தில் கன்னோஜ் உள்ளது.ஷெர்ஷா ஹூமாயுனை தோற்கடித்தார்.
🦜10. இரண்டாம் பானிபட் போர் - 1556, நவம்பர் 5 - அக்பர் Vs ஹெமு தில்லி போரில் டார்டிபேக்கான் தலைமையிலான முகலாயர்களை தோற்கடித்ததின் மூலம் ஹேமு தில்லியை வென்றார். அக்பர் மற்றும் அவரது பாதுகாவலரான பைராம் கான் ஆகியோர் நகரை திரும்பப் பெற உடனடியாக தில்லிக்கு அணிவகுத்துச் சென்றனர். காயமடைந்த ஹெமு கைது செய்யப்பட்டார் மற்றும் பைரம்கானால் தலை துண்டிக்கப்பட்டது.
🦜11. முதல் கர்நாடக போர். - 1746- 1748 - சந்தா சாகிப்(பிரஞ்சு) Vs ஆற்காடு நவாப்(பிரிட்டிஷ்)இருவரும் ஐதராபாத் நிஜாமின் மருமகன்கள் பைரம்க் சாந்தா சாஹிப்பினால் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் ஆற்காடு நவாப்யினால் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் ஆதரிக்கப்பட்டது. இறுதியாக, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி தென்னிந்தியாவில் உறுதியாக தங்கள் கால்களை ஊன்றின
🦜12. இரண்டாம் கர்நாடக போர் - 1749 - 1754 - நசீர் ஜங்(பிரஞ்சு) (ஹைதராபாத் நிஜாமின் மகன்) Vsமசபர் ஜங்(பிரிட்டிஷ்) (ஹைதராபாத் நிஜாம் உல்-முல்க் இன் பேரன்) சாந்த சாஹிப் மற்றும் முசர் ஜங் ஆகியோர் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் நசீர் ஜங் மற்றும் ஆற்காடு நவாப் ஆகியோர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் ஆதரிக்கப்பட்டனர்.1751 ராபர்ட் கிளைவ், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் தலைவரான பின் ஆற்காட்டை கைப்பற்றினார். கடைசியாக 1754 ல் போர் முடிவடைவதற்கு பாண்டிச்சேரி ஒப்பந்தம் கையெழுத்தானது.
🦜13. மூன்றாவது கர்நாடக போர் - 1758-1763 - பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி Vs பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி இது ஏழு ஆண்டு ஐரோப்பா போர் என கருதப்பட்டது.இறுதியில் பிரிட்டிஷ் வெற்றி பெற்றது.பாண்டிச்சேரி மற்றும் ஜிங்கி கோட்டையை கைப்பற்றியது. 1763 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் 7 ஆண்டு ஐரோப்பா போர் மற்றும் மூன்றாவது கர்நாடக போரை முடிவுக்கு கொண்டு வந்தது.
🦜14. பிளாசிப் போர் - 1757,ஜூன் 23 - ராபர்ட் கிளைவ் (பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி) Vs சிராஜூதாலா (வங்காள நவாப்) பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வெற்றி பெற்றது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியுடன் வங்காளத்தை இணைத்தது.இந்தியாவில் மிருகத்தனமான ஆளுமைக்கு முதல் படியாக இந்த போர் வெற்றி பெற்றது.
🦜15. பக்சர் போர் - 1764,அக்டோபர் 22 - ஹெக்டர் மன்ரோ(பிரிட்டிஷ் கிழக்கிந்தியகம்பெனி) Vs மிர் காசிம்( வங்காள நவாப்) மற்றும் முகலாய பேரரசர் ஆலம்ஷா.
$$$$$$$$$$$$$$$$$$
1. குடிநீர் குழாய் உற்பத்தித் தொழிலில் உலோகங்களை உருக்காமல் இணைக்கப் பயன்படும் உலோகக் கலவை?
A. பற்றாசு
B. துருப்பிடிக்காத எக்கு
C. வெண்கலம்
D. பித்தளை
Answer : A. பற்றாசு
2. பின்வருவனவற்றுள் நச்சு வாயு என்பது?
A. மீத்தேன்
B. கார்பன் மோனாக்சைடு
C. நைட்ரஸ் ஆக்சைடு
D. அம்மோனியா
Answer : B. கார்பன் மோனாக்சைடு
3. சோடாபானம் தயாரிக்க பயன்படும் வாயு?
A. ஆக்சிஜன்
B. நைட்ரஸ் ஆக்சைடு
C. கார்பன் டை ஆக்சைடு
D. மேற்கண்ட ஏதுமில்லை
Answer : C. கார்பன் டை ஆக்சைடு
4. ஓரச்சுப் படிகத்திற்கு எடுத்துக்காட்டு?
A. கால்சைட்
B. மைக்கா
C. களிக்கல்
D. புட்பராகம்
Answer : A. கால்சைட்
5. கார் எஞ்சினில் கார்பரேட்டரின் பணி?
A. வேகத்தை கட்டுப்படுத்துவது
B. பெட்ரோலை வெப்பமடையச் செய்வது
C. காற்றுடன் பெட்ரோலைக் கலப்பது
D. மேற்கண்ட ஏதுமில்லை
Answer : C. காற்றுடன் பெட்ரோலைக் கலப்பது
6. காந்தம் ஒன்று அதன் அச்சு தளத்துடன் அமைக்கும் கோணம்?
A. காந்த துருவ தளம்
B. சரிவு
C. சரிவு வட்டம்
D. காந்த ஒதுக்கம்
Answer : B. சரிவு
7. மோட்டார் காரிலுள்ள கார்புரேட்டரின் செயல்?
A. சிலிண்டருக்கு பெட்ரோல் வாயுவை அளிக்கிறது
B. பெட்ரோல் ஆவியை காற்றுடன் கலக்கிறது
C. பெட்ரோல் வாயு பொங்கி வழிதலை சரிபடுத்துகிறது
D. பிஸ்டனுக்கு இயந்திர எண்ணெய் யை அளிக்கிறது
Answer : B. பெட்ரோல் ஆவியை காற்றுடன் கலக்கிறது
8. தங்கத்தை கரைக்கும் கரைப்பான்?
A. சில்வர் நைட்ரேட் திரவம்
B. சல்பியூரிக் அமிலம்
C. அகுவா ரிஜியா
D. சிட்ரிக் அமிலம்
Answer : C. அகுவா ரிஜியா
9. கூட்டு நுண்ணோக்கியில் பொருள்கள் வைக்கப்படும் இடம்?
A. F - க்கும் 2F - க்கும் இடையே
B. 2F க்கு அப்பால்
C. F - ல்
D. 2F - ல்
Answer : A. F - க்கும் 2F - க்கும் இடையே
10. சாதாரண கண்ணாடி எதில் செய்யப்படுகிறது?
A. மாவுப்பண்டம்
B. சோடியம் குளோரைட்
C. ஹாலோஜன்
D. சோடியம் சிலிகேட்
Answer : D. சோடியம் சிலிகேட்
11. வெப்பம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித பருப்பொருள் ஊடகமும் இன்றி பரவும் முறைக்கு?
A. வெப்பக் கதிர்வீசல்
B. வெப்பச் சலனம்
C. வெப்பக் கடத்தல்
D. வெப்ப ஆவிதல்
Answer : A. வெப்பக் கதிர்வீசல்
12. ஒலித்துக் கொண்டிருக்கும் காரிலிருந்து வரும் ஒலி அலை?
A. செவியுணரா ஒலி அலைகள்
B. குறுக்கு அலை
C. நிலை அலை
D. நெட்டலை
Answer : D. நெட்டலை
13. தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?
A. பெங்களூர்
B. புனே
C. கொல்கத்தா
D. புது டெல்லி
Answer : D. புது டெல்லி
14. எந்த மாறா விதியின் மூலம் ராக்கெட் செயல்படுகிறது?
A. நீள் உந்தம்
B. ஆற்றல்
C. நிறை
D. கோண உந்தம்
Answer : A. நீள் உந்தம்
15. அணுக்கருவின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது?
A. ஆங்ஸ்ட்ராம்
B. நியூட்டன்
C. டெஸ்ட்லா
D. பெர்மி
Answer : D. பெர்மி
16. கீழ்கண்ட உபகரணத்தில் ஒன்று, ஒரு குழாயில் செல்லும் நீரின் வேகத்தை அளவிட உதவுகிறது?
A. வெஞ்சுரி மீட்டர்
B. மெக்லியாட்மானி
C. திருகுமானி
D. அழுத்தமானி
Answer : A. வெஞ்சுரி மீட்டர்
17. கீழ்கண்டவைகளில் எது மின் சூடாக்கியிலும் ( Electric Heaters ) இஸ்திரி பெட்டியிலும் ( Irons ) பயன்படுகிறது?
A. எக்கு
B. தாமிரம்
C. நைக்ரோம்
D. டங்ஸ்டன்
Answer : C. நைக்ரோம்
18. மின்கடத்து திறன் கொண்ட ஒரே அலோகம்?
A. கிராபைட்
B. குளோரின்
C. ஹீலியம்
D. போரான்
Answer : A. கிராபைட்
19. சிலிக்கானின் மிதமான மின் கடத்தும் தன்மைக்கு காரணம்?
A. அதனுடைய நேரடி மின்தடை வெப்ப குணகம்
B. அதனுடைய எதிர் மின்தடை வெப்ப குணகம்
C. குறுகிய கட்டு இடைவெளி
D. அகன்ற கட்டு இடைவெளி
Answer : D. அகன்ற கட்டு இடைவெளி
20. சூரியனிடமிருந்து மிக அதிகளவில் வெளிப்படும் ஆற்றலுக்கு காரணம்?
A. அணுக்கரு இணைவு ( Fusion )
B. வாயுக்கள் எறிதல்
C. அணுக்கரு பிளவு ( Nuclear Fission )
D. மேற்கண்ட ஏதுமில்லை
Answer : A. அணுக்கரு இணைவு ( Fusion )
21. ஒரு கண்ணாடி குவளையில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் ( ஒன்றாக ) அவற்றின் நிலைகளை குவளையில் மேலிருந்து கீழ்வரை வரிசைப்படுத்து?
A. மண்ணெண்ணெய், நீர், பாதரசம்
B. நீர், பாதரசம், மண்ணெண்ணெய்
C. மண்ணெண்ணெய், பாதரசம், நீர்
D. பாதரசம், மண்ணெண்ணெய், நீர்,
Answer : A. மண்ணெண்ணெய், நீர், பாதரசம்
22. மின்னோட்டத்தினால் ஏற்படும் காந்த விளைவினை கண்டுபிடித்தவர்?
A. கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட்
B. பிளமிங்
C. பாரடே
D. ஆம்பியர்
Answer : A. கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட்
23. 1905 ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தவை?
A. சிறப்பு சார்பு கொள்கை மற்றும் ஒளிமின் விளைவு
B. ஒளிமின் விளைவு, சிறப்பு சார்பு கொள்கை மற்றும் பிரெளனியன் இயக்கம்
C. ஒளிமின் விளைவு மற்றும் பிரெளனியன் இயக்கம்
D. பிரெளனியன் இயக்கம் மற்றும் சிறப்பு சார்பு கொள்கை
Answer : A. சிறப்பு சார்பு கொள்கை மற்றும் ஒளிமின் விளைவு.
$$$$$$$$$$$$$$$$$$$$$$
☘️ 19 ஆகஸ்ட் 1887 சென்னை திருமயம் என்னும் ஊரில் பிறந்தார்.
☘️ இவர் காமராசர் அரசியல் குரு
☘️ வழக்கறிஞராக தன் வாழ்நாளை தொடங்கினார்.
☘️ 1930 ல் ராஜகோபால ஆச்சாரியார் தனக்கு பின் இவரை அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாட்டுப் பிரிவின் தலைவர் ஆக்கினார்.
☘️ 1939 சென்னை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
☘️ 1919 ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் (ம) ரௌலட் சட்டம் எதிர்ப்பதற்காக அமைக்கப்பட்ட கூட்டுக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்
☘️ 1939 சென்னை மேயராக இருந்த போது பூண்டி நீர்த்தேக்கம் அமைத்தார்
☘️ பூண்டி நீர்த்தேக்கம் திறந்து வைத்தவர் காமராசர்
☘️ பூண்டி நீர்த்தேக்கத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டது.
☘️ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகம் இவர் பெயர் சுட்டப்பட்டுள்ளது.
☘️ சுதேசி இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற இயக்கங்களின் பங்கு பெற்று சிறை சென்றுள்ளார்.
☘️ 29 மார்ச் 1943 இறந்தார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தந்தை பெரியார் பற்றிய சில தகவல்கள்:-
🎩 இவர் பிறந்த ஆண்டு - 17 செப்டம்பர் 1879
🎩 இவர் பிறந்த ஊர் - ஈரோடு
🎩 இவர் 13 வயதில் திருமணம் செய்ய கொண்டார்.
🎩 19 வயதில் இல்லற வாழ்க்கை துறந்தார்.
🎩 1919 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
🎩 1921 சென்னை மாநில காங்கிரசு கமிட்டியின் தலைமை நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
🎩 1923 காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
🎩 1924 கேரளாவில் உள்ள வைக்கத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டார்.
🎩 வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுழைவு சட்டத்தை எதிர்த்து போராடினார்.
🎩 வைக்கம் போராட்டத்தின் இறுதியில் திருவிதாங்கூர் அரசு ஆலய நுழைவு தடைச் சட்டம் தளர்த்தி அனைவரும் ஆலயத்திற்குள் நுழையலாம் என அறிவித்தது.
🎩 வைக்கம் போராட்டம் காரணமாக இவருக்கு "வைக்கம் வீரர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.
🎩 காங்கிரஸ் நிதியுதவியுடன் சேரன்மகாதேவி என்னும் இடத்தில் நடத்தப்பட்ட குருகுலம் பள்ளியை இவர் பார்வையிட்டார்.
🎩 1925 சுயமரியாதை இயக்கம் செங்கல்பட்டு நடந்த மாநாட்டில் தோற்றுவித்தார்.
🎩 இவர் நடத்திய பத்திரிகை - குடியரசு, புரட்சி, விடுதலை
🎩 சமுதாயத்தில் நிலவும் தீமைகள் அனைத்திற்கும் காரணம் ஏழ்மையே என்பதை உணர்ந்தார்.
🎩 இவருக்கு சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் "பெரியார்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.
🎩 1937 நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது.
🎩 1944 சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நீதிகட்சி திராவிட கழகம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
🎩 இவர் தென்னாட்டு சாக்ரடீஸ் என்று அழைக்கப்பட்டார்.
🎩23 டிசம்பர் 1973 இயற்கை எய்தினார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
✍️ ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் எந்த மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க தமிழக அரசு முன்வைத்த ஒரு திட்டமாகும்? - தர்மபுரி - கிருஷ்ணகிரி
✍️ ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் எந்த ஆண்டு, யாரால் அடிக்கல் நாட்டப்பட்டது? - 2008, மு.கருணாநிதி
✍️ தமிழகம் முழுவதும் எத்தனை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது? - 268
✍️ ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் தமிழக அரசால் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? - 1987
✍️ ஓய்வுபெறும் ஒரு அரசு ஊழியர் தன்னுடைய ஓய்வு தியத்தின் ஒரு பகுதியை தானாகவே முன்வந்து ஒட்டு மொத்த தொகையைப் பெற்றுப் பயனடைவது ---------- எனப்படும். - ஓய்வு தியம் தொகுத்துப் பெறல்
✍️ தமிழக அரசு ஊழியர்கள் 10 வருடம் வரை பணிக்காலம் உடையவருக்கு அதிகபட்சமாக எத்தனை நாட்கள் இவ்விடுப்பு அனுமதிக்கப்படும்? - 90 நாட்கள்
✍️ தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது? - 2011
✍️ 2009-ம் ஆண்டு கலைஞர் மருத்துவக் காப்பீட்டு (ஆநனiஉயட ஐளெரசயnஉந) திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் யார்? - குலாம் நபி ஆசாத்
✍️ கலைஞர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை போன்று அரோக்கியஸ்ரீ திட்டம் எந்த மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது? - ஆந்திரப் பிரதேசம்
✍️ கிராம தன்னிறைவுத் திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? - 2011-2012
✍️ தமிழ்நாட்டின் கைம்பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் திருமண உதவித் திட்டம் எது? - டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்
✍️ தமிழ்நாடு அரசால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் எது? - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்
✍️ டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் -------------- என்கிற பெயரில் முன்பு செயல்படுத்தப்பட்டது. - அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்
✍️ தமிழக, 'தமிழ் வளர்ச்சித் துறையின்" கீழ் இயங்கும் 'தமிழ் வளர்ச்சி இயக்கம்", எந்த ஆண்டு முதல் சிறந்த நு}ல்களைத் தேர்வு செய்து பணம் மற்றும் சான்றிதழ் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றது? - 1972
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
✍️ அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரப்ப கவுண்டர் தமிழக அரசிடம் எந்த ஆண்டு கோரிக்கை வைத்தார்? - 1957
✍️ அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்குத் தமிழக முதல்வர் எந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார்? - 2019
✍️ 2019 ஆண்டு அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியவர் யார்? - எடப்பாடி பழனிச்சாமி
✍️ அத்திக்கடவு - அவினாசி திட்டம் என்பது ------------ திட்டமாகும். - நிலத்தடி நீர் செறிவு ட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல்
✍️ அம்மா உணவகத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? - 2013
✍️ மலிவு விலை சிற்றுண்டி உணவகம் என்ற பெயரை 'அம்மா உணவகம்" என்று மாற்றுவதற்குச் சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு? - 2013
✍️ தமிழகத்தில் 'அம்மா உணவகம்" போன்று, ஆந்திர மாநிலத்தின் 2015-16 ஆண்டுக்கான பட்ஜெட்டில் ----------- எனும் திட்டத்துக்காக ரூ.104 கோடி ஒதுக்கப்பட்டது. - அண்ணா அம்ருத ஹஸ்தம்
✍️ அம்மா குடிநீர் திட்டம் யாருடைய பிறந்தநாள் அன்று தொடங்கப்பட்டது? - சி.என்.அண்ணாதுரை
✍️ அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் எந்த மாவட்டத்தில் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது? - திருவள்ள ர்
✍️ தாய், தந்தை இல்லாத பெண்ணிற்கு மட்டும் திருமண உதவித் தொகை வழங்கப்படும் தமிழக அரசின் திட்டம் எது? - அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம்
✍️ 'இல்லந்தோறும் இணையம்" என்ற திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு? - 2016
✍️ முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் எங்கு தொடங்கி வைக்கப்பட்டது? - எட்டயபுரம்
✍️ விவசாய உற்பத்திச் சந்தைப்படுத்துதல் வரி மீளாய்வுக் குழு அமைக்கப்பட்ட ஆண்டு? - 1998
✍️ திருவிதாங்கூர் நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தையும், நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியையும் நீர்வழித் தொடர்புக்காக இணைக்கும் கால்வாய்? - அனந்த விக்டோரியா மார்த்தாண்ட வர்மன் கால்வாய்
✍️ அனந்த விக்டோரியா மார்த்தாண்ட வர்மன் கால்வாய் யாரால் தொடங்கப்பட்டது? - உத்தரம் திருநாள் மார்த்தாண்ட வர்மர்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
💥 காற்றுள்ள சுவாத்திலில் பெறப்படும் ஆற்றலின் அளவு – 2900KJ
💥 இதயத்தின் அறை சுருங்கும் நிலைக்கு —— என்று பெயர். – சிஸ்டோல்
💥 1856 ஆம் ஆண்டு பொது இராணுவப் பணியாளர் சட்டத்தை கொண்டு வந்தவர் யார்? — கானிங் பிரபு
💥 சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றவர் யார்? – சி.இராஜகோபாலாச்சாரி
💥 இந்தியாவில் சர்க்கரை மண்டலம் என அழைக்கப்படும் பகுதிகள் எது? – உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் 💥 காற்றுள்ள சுவாத்திலில் பெறப்படும் ஆற்றலின் அளவு – 2900KJ
💥 இதயத்தின் அறை சுருங்கும் நிலைக்கு —— என்று பெயர். – சிஸ்டோல்
💥 1856 ஆம் ஆண்டு பொது இராணுவப் பணியாளர் சட்டத்தை கொண்டு வந்தவர் யார்? — கானிங் பிரபு
💥 சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றவர் யார்? – சி.இராஜகோபாலாச்சாரி
💥 இரயில் போக்குவரத்து முதன்முதலில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? – 1853
💥 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இந்தியாவில் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? – 1986
$$$$$$$$$$$$$$$$$$$$
தமிழ்நாட்டில் பெண்கள் நலத்திட்டங்கள் - துவங்கப்பட்ட வருடங்கள்:
1.தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்பட்ட ஆண்டு - 1989
2.மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் 1989
3.அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் - 1989
4.டாக்டர் முத்துலெட்சுமி நினைவு மகப்பேறு நிதி உதவித் திட்டம் - 1989
5.டாக்டர் தருமாம்பாள் நினைவு விதவை மறுமணத் திட்டம் - 1975
6.அனைத்து மகளிர் காவல் நிலையம் - 1992
7.காவல் துறையில் பெண்களை நியமனம் செய்யும் திட்டம் - 1973
8.அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் - 1990
9.பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் - 1992
10.பெண் கொடுமை தடுப்புச் சட்டம் - 2002.
💠வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்? - து.று ஹhர்ஸ்பெர்கர்
💠கதிரியக்க கார்பன் கால அளவு முறையை கண்டுபிடித்தவர் யார்? - று.கு லிபி(1956)
💠பாறை அடுக்குகளின் அமைப்பினைக் கால வரிசைப்படி அறிந்து கொள்ளும் முறைக்கு ------------ என்று பெயர். - புவி அமைப்புக் கால அளவை
💠தமிழ்நாட்டில் கல்மர படிவ பு ங்கா எங்கு அமைந்துள்ளது? - திருவக்கரை(விழுப்புரம் மாவட்டம்)
💠அண்ட வெளியில் உள்ள உயிரினங்களைப் பற்றி அறியும் அறிவியலுக்கு ------------ என்ற பெயர். - வான் உயிரியல்
💠நாசா நிறுவனம், வான் உயிரியல் என்னும் திட்டத்தை உருவாக்கிய ஆண்டு? - 2020
💠இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்? - சுவாமிநாதன்
💠புரதம் செறிந்த கோதுமை ரகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - அட்லஸ் 66
💠சனாவில் இருந்து, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட ------------- என்ற உளுந்து ரகம் அயல் இனங்கள் வகையைச் சார்ந்தது. - பேசியோலஸ் முங்கோ
💠கோதுமை மற்றும் ரை ஆகிய இரண்டிற்கும் இடையே கலப்பு செய்து பெறப்பட்ட கலப்புயிரி ---------- ஆகும். - டிரிட்டிக்கேல்(6n)
💠ஸொனாரா - 64 என்ற கோதுமை ரகத்திலிருந்து எந்த கதிர்களைப் பயன்படுத்தி சர்பதி ஸொனாரா என்ற கோதுமை ரகம் உருவாக்கப்பட்டது? - காமாக்கதிர்கள்
💠இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அணு சக்தி ஆற்றலைப் பயிர் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தும் ஒரு பிரபலமான கருத்தாக்கம் ----------- என்று அழைக்கப்படுகிறது. - காமா தோட்டம் அல்லது அணு பு ங்கா
💠மனிதன் உருவாக்கிய முதல் கலப்பின தானிய வகை? - டிரிட்டிக்கேல்
💠எந்த வகையான கலப்பினத்தைப் பயன்படுத்தி உயரிய பண்புகளைக் கொண்ட கோவேறு கழுதையை உருவாக்கினார்கள்? - குறுக்குக் கலப்பு
💠பஞ்சாபைச் சேர்ந்த --------------- என்ற புதிய செம்மறி ஆட்டினம், பிக்கானிரின் பெண் ஆட்டையும், மரினோ ஆண் ஆட்டையும் கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டது. - ஹிஸ்ஸர்டேல்
1.இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு நிறுவனம் அமைந்துள்ள இடம் எது? - ✍️புதுடெல்லி
2.துணைப்படைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்? -✍️ வெல்லஸ்லி பிரபு
3.சுய மரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார்? - ✍️பெரியார்
4.இந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள் என்று கூறியவர் யார்? - ✍️காந்தியடிகள்
5.தேசிய வாழை ஆராய்ச்சி மையம் எந்த ஆண்டு எங்கு நிறுவப்பட்டது? - ✍️1993, திருச்சி
6.அலிகார் இயக்கத்தை தொடங்கியவர் யார்? -✍️ சர் சையது அகமதுகான்
7.புவி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது? - ✍️ஏப்ரல் 22
8.நியு இந்தியா என்ற இதழை நடத்தியவர் யார்? - ✍️அன்னி பெசண்ட்
9.இந்து சமயத்தின் மார்டின் லு}தர் என்று அழைக்கப்படுபவர் யார்? -✍️ தயானந்த சரஸ்வதி
10.வேதங்களை நோக்கி செல் என்று கூறியவர் யார்? -✍️ சுவாமி தயானந்த சரஸ்வதி
11.சோதனைக் குழாய் குழந்தை முறையை கண்டுபிடித்த பிரித்தானிய அறிவியலாளர் யார்? -✍️ ராபர்ட் எட்வர்ட்சு
12.தகவல் அறியும் உரிமை சட்டம் பாரளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஆண்டு? - ✍️2005
13.எந்த ஆண்டில், வினோபா பாவேயின் மிகச்சிறந்த தேசிய சேவைகளை பாராட்டி, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது? -✍️ 1983
14.எந்த ஆண்டு வந்தே மாதரம் என்ற பாடலானது ஆனந்த மடம் என்ற நு}லில் வெளிவந்தது? - ✍️1882
15நோபல் பரிசு எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது? -✍️ 1901
பொது அறிவு வினா விடைகள்
🌺 வற்றாத ஜீவநதிகள் என்றழைக்கப்படும் ஆறுகள்? -✍️ இமயமலை ஆறுகள்
🌺 சிந்து நதி, இந்தியப் பகுதியில் மட்டும் எத்தனை கி.மீ நீளம் பாய்கிறது? -✍️ 709 கி.மீ
🌺 ஜலம், சினாப், ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகிய ஆறுகள் எந்த நதியின் துணை ஆறுகளாகும்? - ✍️சிந்து நதி
🌺 எந்த ஆற்றின் தொகுப்பு 8,61,404 ச.கி.மீ பரப்பளவில் பாயும் இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பைக் கொண்டதாகும். - ✍️கங்கை
🌺 கங்கோத்ரி பனியாற்றிலிருந்து பாகிரதி என்னும் பெயருடன் உற்பத்தியாகும் ஆறு? - ✍️கங்கை ஆறு
🌺 கைலாஷ் மலைத் தொடரில் உள்ள செம்மாயுங்டங் என்ற பனியாற்றில் சுமார் 5150 மீ உயரத்திலிருந்து உற்பத்தியாகும் ஆறு? - ✍️பிரம்ம புத்ரா ஆறு
🌺 திபெத் பகுதியில் சாங்போ (தூய்மை) என்ற பெயரில் அழைக்கப்படும் ஆறு? - ✍️பிரம்ம புத்ரா
🌺 தென்னிந்தியாவில் பாயும் ஆறுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறன? - ✍️தபகற்ப ஆறுகள்
🌺 தென்னிந்தியாவில் பாயும் ஆறுகள் பெரும்பாலும் எங்கு உற்பத்தியாகின்றது? -✍️ மேற்குத்தொடர்ச்சி மலைகள்
🌺 வற்றும் ஆறுகள் என அழைக்கப்படுபவை? -✍️ தென்னிந்திய ஆறுகள்
🌺 மகாநதி, எத்தனை கி.மீ நீளத்திற்குப் பாய்கிறது? - ✍️851.கி.மீ
🌺 மகாநதி இறுதியில் ------- கடலில் கலக்கிறது? - ✍️வங்காள விரிகுடா
🌺 விருத்தகங்கா என அழைக்கப்படும் ஆறு? - ✍️கோதாவரி
🌺 பு ர்ணா, பென்கங்கா, பிரனிதா, இந்திராவதி, தால் மற்றும் சலாமி போன்றவை எந்த ஆற்றின் துணையாறுகளாகும்? -✍️ கோதாவரி
🌺 கிருஷ்ணா ஆறு எந்த மாநிலத்தில் உருவாகிறது? -✍️ மகாராஷ்டிரா.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தமிழகத்தின் சமூக நலத்திட்டங்கள்!!
✍️ அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரப்ப கவுண்டர் தமிழக அரசிடம் எந்த ஆண்டு கோரிக்கை வைத்தார்? - 1957
✍️ அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்குத் தமிழக முதல்வர் எந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார்? - 2019
✍️ 2019 ஆண்டு அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியவர் யார்? - எடப்பாடி பழனிச்சாமி
✍️ அத்திக்கடவு - அவினாசி திட்டம் என்பது ------------ திட்டமாகும். - நிலத்தடி நீர் செறிவு+ட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல்
✍️ அம்மா உணவகத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? - 2013
✍️ மலிவு விலை சிற்றுண்டி உணவகம் என்ற பெயரை 'அம்மா உணவகம்" என்று மாற்றுவதற்குச் சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு? - 2013
✍️ தமிழகத்தில் 'அம்மா உணவகம்" போன்று, ஆந்திர மாநிலத்தின் 2015-16 ஆண்டுக்கான பட்ஜெட்டில் ----------- எனும் திட்டத்துக்காக ரூ.104 கோடி ஒதுக்கப்பட்டது. - அண்ணா அம்ருத ஹஸ்தம்
✍️ அம்மா குடிநீர் திட்டம் யாருடைய பிறந்தநாள் அன்று தொடங்கப்பட்டது? - சி.என்.அண்ணாதுரை
✍️ அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் எந்த மாவட்டத்தில் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது? - திருவள்ள+ர்
✍️ தாய், தந்தை இல்லாத பெண்ணிற்கு மட்டும் திருமண உதவித் தொகை வழங்கப்படும் தமிழக அரசின் திட்டம் எது? - அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம்
✍️ 'இல்லந்தோறும் இணையம்" என்ற திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு? - 2016
✍️ முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் எங்கு தொடங்கி வைக்கப்பட்டது? - எட்டயபுரம்
✍️ விவசாய உற்பத்திச் சந்தைப்படுத்துதல் வரி மீளாய்வுக் குழு அமைக்கப்பட்ட ஆண்டு? - 1998
✍️ திருவிதாங்கூர் நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தையும், நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியையும் நீர்வழித் தொடர்புக்காக இணைக்கும் கால்வாய்? - அனந்த விக்டோரியா மார்த்தாண்ட வர்மன் கால்வாய்
✍️ அனந்த விக்டோரியா மார்த்தாண்ட வர்மன் கால்வாய் யாரால் தொடங்கப்பட்டது? - உத்தரம் திருநாள் மார்த்தாண்ட வர்மர்...
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
சங்கங்கள், கட்சிகள் மற்றும் தொடர்புடையவர்கள்
1. திராவிட முன்னேற்றக் கழகம் - சி.என்.அண்ணாதுரை
2. தியாசாபிகல் சொசைட்டி, சுதந்திரச் சிந்தனை சொசைட்டி - அன்னி பெசன்ட்
3. சர்வண்ட்ஸ் ஆஃப் இந்தியன் சொஸைட்டி - கோபாலகிருஷ்ண கோகலே
4. டான் சொஸைட்டி - சதீஷ் சந்திரா
5. பேட்ரியாடிக் அசோசியேஷன் - சையது அகமது கான்
6. இந்தியன் அசோசியேஷன் - சுரேந்திரநாத் பானர்ஜி
7. சேவா சதனம் - சுப்புலெட்சுமி
8. சுயராஜ்ஜிய கட்சி, சாரதா சதன், கிருபா சதன் - சி.ஆர்.தாஸ், ரமாபாய் (பண்டிட்)
9. திராவிடர் கழகம் - பெரியார் ஈ.வே.ராமசாமி
10. கலாஷேத்திரா - ருக்மணிதேவி அருண்டேல்
11. பார்வேட் பிளாக் - நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ்
12. சர்வன்ட்ஸ் ஆஃப் பீபுள் சொஸைட்டி - லாலா லஜபதிராய்
13. ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்
14. ஏஷியாடிக் சொஸைட்டி - வில்லியம் ஜோனிஸ்
15. காங்கிரஸ் சோஷலிஸ்ட் பார்ட்டி - ஜெயபிரகாஷ் நாராயண்
16. சால்வேஷன் படை - ஜெனரல் பூத்
17. ஆல் இந்திய ஜனசங்கம் - ஷியாம் பிரசாத் முகர்ஜி
18. இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பல்கலைக்கழகம் - இடம் - ஆண்டு
🐔 சென்னை - சென்னை - 1857
🐔 அண்ணாமலை - சிதம்பரம் - 1929
🐔 காமராசர் - மதுரை - 1966
🐔 தமிழ் நாடு வேளாண்மை - கோவை - 1971
🐔 காந்தி கிராம - திண்டுக்கல் - 1976
🐔 அண்ணா - சென்னை - 1978
🐔 தமிழ் - தஞ்சை - 1981
🐔 பாரதியார் - கோவை - 1982
🐔 பாரதிதாசன் - திருச்சி - 1982
🐔 அன்னை தெரசா மகளிர் - கொடைக்கானல் - 1983
🐔 அழகப்பா - காரைக்குடி - 1985
🐔 எம்.ஜி.ஆர் - சென்னை - 1987
🐔 மனோன்மணீயம் சுந்தரனார் - திருநெல்வேலி - 1990
🐔 அம்பேத்கார் சட்ட - சென்னை - 1996
🐔 பெரியார் - சேலம் - 1997
🐔 தமிழ் இணைய - சென்னை - 2001
🐔 திருவள்ளுவர் - வேலூர் - 2002
🐔 தமிழ் நாடு திறந்த - சென்னை - 2003
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அறிவியல்.
1. சிறுநீரகத்தின் அடிப்படை அலகாக உள்ளது - நெப்ரான்
2. இந்தியாவில் சமுதாயக் காடுகள் எப்போது துவக்கப்பட்டது? - 1976
3. இந்தியாவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது? - 1973
4. டயனேசர் என்ற கிரேக்க வார்த்தையின் பொருள் - பயங்கரமான பல்லி
5. மிகக் குறைந்த எண்ணிக்கையில், முற்றிலும் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ள சிற்றினங்களை எவ்வாறு கூறப்படுகின்றன - அச்சுறுத்தப்பட்ட இனம்
6. பசுமை அமைதி என்ற திட்டம் எதற்காக ஏற்படுத்தப்பட்டது? - திமிங்கலங்களை வேட்டையாடுவதை தடுக்க
7. இந்தியாவில் சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர் - சுந்தர்லால் பகுகுனா
8. காசிரங்கா சரணாலயம் எங்குள்ளது? - அசாம்
9. பந்திப்பூர் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம் - கர்நாடகா
10. மோனல் என்பது இமாச்சலப்பிரதேசத்தில் மட்டும் காணப்படுகின்ற, அழியும் நிலையில் உள்ள உயிரி அது ஒரு வகையான - பறவை
11. பருந்து அலகு ஆமை காணப்படும் கடற்கரையுள்ள மாநிலம் - தமிழ்நாடு
12. ஆலிவர் ரிட்லி ஆமை இனவிருத்தி இடம் உள்ள மாநிலம் - ஒடிசா
13. இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்காக அறிவிக்கப்பட்ட விலங்கு - யானை
14. அழியும் நிலையிலுள்ள பறவையினம் - காட்டுக்கோழி
15. பாலூட்டிகளிலே மிகவும் அதிக தூரம் நடைபெறும் வருடாந்திர வலசை போகும் விலங்கு - பாரன் மைதான மான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$