- ஆலிப் ரிட்லே கடல் ஆமைகளை’ பாதுகாப்பதற்காக 7 மாத காலத்திற்கு மீன்பிடிக்க தடைவிதித்த மாநில அரசு - ஒடிசா
- கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான, ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அம்ருத் யோஜனா திட்டத்தை அமல்படுத்திய மாநில அரசு - மகாராஷ்டிரா
- வடகிழக்கு இந்தியாவில் முதல்முறையாக யானைகளுக்கான சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ள இடம் - காசிரங்கா தேசிய பூங்கா (அசாம்)
- 8-வது தேசிய விதைகள் மாநாடு, எங்கு, எப்போது நடந்தது? - ஹைதராபாத்தில் 27.10.2015-ஆம் தேதி
- ஆசிய ஐரோப்பிய அயல்நாட்டு அமைச்சர்களின் 12-வது மாநாடு நடைபெற்ற இடம் - லக்சம்பர்க் நகரில், 2015 நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
- இத்தாலியில் நடந்த ரோம் திரைப்பட விழாவில், மக்கள் தேர்வு விருதுபெற்ற இந்திய திரைப்படம் எது? - அங்ரி இந்தியன் காடஸ்ஸஸ்
- ஐரோப்பாவின் மிக உயரிய மனித உரிமைகள் விருதான ‘சக்காராவ் பிரைஸ்’ பரிசை வென்றவர் - சவூதி அரேபியாவை சேர்ந்த ராயிப் படாவி, இவர் இணைய எழுத்தாளர்.
- 2015-ஆம் ஆண்டுக்கான சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருது பெற்றவர் - லைபீரியாவைச் சேர்ந்த ஆபிரகாம் எம் கெய்ட்டா.
- பெங்களூருவில் நடந்த ஆசிய ஓபன்டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றவர்கள் யார்? - சாகெத் மைனெனி மற்றும் சானம் சிங்
- அமெரிக்காவில் 2015–ல் நடந்த பார்முலா ஒன் கார்பந்தயத்தில் சாம்பியன் ஆனவர் யார்? - லிவிஸ் ஹாமில்டன்
- உலகில் மிக அதிகமாக கிடைக்கும் உலோகம் - அலுமினியம்.
- மின்சாரத்தை கடத்தாத உலோகம் - பிஸ்மத்
- நீரைவிட மிக லேசான உலோகம் - லித்தியம்
- திரவ நிலையில் உள்ள உலோகம் - பாதரசம்
- சுத்தப்படுத்தும் உலோகம் - மாங்கனீசு.
- விலை உயர்ந்த உலோகம் - பிளாட்டினம்
- மஞ்சள் பத்திரிக்கை என்பது - உணர்ச்சியூட்டும் செய்திகளை தருவது
- "செராமிக்ஸ்" என்பது - மண்பாண்டம் செய்தல்
- தென்னிந்தியாவில் விஜயம் செய்த வெனீஸ் நகர யாத்திரிகர் - மார்கோபோலோ
- "முத்துக்குளித்தல்" நடைபெறும் இடம் - தூத்துக்குடி
- தாஜ்மகாலின் சிறப்பு - அழகான கட்டிடக் கலைக்கான சின்னம்
- உலகிலேயே மிகப்பெரிய குடியரசு - இந்தியா
- ராணுவ டாங்க் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - ஆவடி
- கங்கையும், யமுனையும் சந்திக்குடம் - அலகாபாத்
- டெல்டாக்களில் நரிமணம் எண்ணெய் ஆலை அமைந்துள்ளது - மகாநதி
- நீலகிரி மலையிலுள்ள பழங்குடியினர் - தோடர்கள்
- தமிழ் இலக்கியத்தின் "வால்டர் ஸ்காட்" எனப்படுவர் - கல்கி
- இந்தியாவின் ஷேக்ஸ்பியர் - காளிதாசர்
- மூன்று நகரங்களின் வரலாறு என்று அழைக்கும் தமிழ் இலக்கியம் - சிலப்பதிகாரம்
- பிர்லா கோளரங்கம் நிறுவப்பட்ட இடம் - சென்னை
- குழந்தைகளின் கவிஞர் என்பவர் - அழ.வள்ளிப்பா
- தேசிய திரைப்பட விழாவின் சின்னம் - கமல் (தாமரை)
- அதிக வாக்களார் கொண்ட நாடு - இந்தியா
- 1995-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் - வானம் வசப்படும்.
- பாரதியார் துவங்கிய செய்தித்தாள் - இந்தியா
- தமிழக அரசு தேர்வாணைக் குழுவின் தலைவரை நியமிப்பவர் - ஆளுநர்
- மாநிலர் ஆளுநருக்கு பதவிப் பிரமானம் செய்து வைப்பவர் - மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
- திரைப்பட, தொலைக்காட்சி கல்லூரி உள்ள இடம் - பூனா
- சோழர்களின் சாம்ராஜ்யம் எந்த ஆற்றின் கரையோரம் உள்ளது - காவிரி
- இந்தியாவின் தத்துவ ஞானி என்பவர் - இராதாகிருஷ்ணன்
- அதிக மொழிகள் பேசும் நாடு - இந்தியா
- இராணுவ சேவை பணியாளர் கல்லூரி உள்ள இடம் - வெலிங்டன் (நீலகிரி)
- காஞ்சிபுரத்தை சார்ந்த தொழில் - பட்டாடைகள்
- நிலக்கரி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலம் - தமிழ்நாடு
- தமிழ்ப்பல்கலைக்கழகம் கழகம் அமைந்துள்ள இடம் - தஞ்சாவூர்
- இந்தியாவின் பெர்னார்ட்ஷா எனப்படுபவர் - சி.என். அண்ணாத்துரை
- தரும பரிபாலன சமாஜத்தை ஏற்படுத்தியவர் - சுப்ரமணிய சிவா
- இராமலிங்க அடிகாளரின் பக்திப் பாடல்களை அழைப்பது - திருவருட்பா
- வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ள மாவட்டம்- காஞ்சிபுரம் (முன்பு செங்கை எம்.ஜி.ஆர் மாவட்டம்)
- பஞ்சாயத்து தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுப்பது - மாநில அரசு
மாதிரி வினா-விடை – 02
9:19 AM