* வெண்ணெயில் காணப்படும் அமிலம் - பியூட்டிரிக் அமிலம்
* ஆற்றல்
மிகு ஆல்கஹால் என்பது -
தனி ஆல்கஹால்
+ பெட்ரோல்
* அறை
வெப்பநிலையில் நீர்மமாக உள்ள
உலோகம் - பாதரசம்
* அறை
வெப்பநிலையில் நீர்மமாக உள்ள
அலோகம் ஒன்றின் பெயர் -
புரோமின்
* குளியல்
சோப்பில் கலந்துள்ள காரம்
- பொட்டாசியம்
ஹைட்ராக்சைடு
* சலவைத்தூள்
தயாரிக்க பயன்படும் சாதனம்
- பெக்மென்
சாதனம்
* கடல்வாழ்
செடிகளின் சாம்பலில் இருந்து
தயாரிக்கப்படும் சேர்மம் -
சோடியம்
கார்பனேட்
* தீயின்
எதிரி என அழைக்கப்படுவது -
கார்பன்
டை ஆக்சைடு
* போலிக்
கூரைகள் தயாரிக்கப் பயன்படும்
வேதிச் சேர்மம் - பாரிஸ்
சாந்து
* அசிட்டிக்
அமிலத்தின் நீர்க்கரைசல் -
வினிகர்
* கீட்டோன்
வரிசையின் முதல் சேர்மம் -
அசிட்டோன்
* 40 சதவீத
பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின்
பெயர் - பார்மலின்
* 100 சதவீத
மறுசுழற்ச்சி செய்யப்படும்
பொருள் - கண்ணாடி
* 100 சதவீத
தூய எத்தில் ஆல்கஹால் -
தனி ஆல்கஹால்
என அழைக்கப்படுகிறது.
* பளபளப்புக்கொண்ட
அலோகம் - அயோடின்
* மின்சாரத்தைக்
கடத்தும் அலோகம் -
கிராபைட்
* எப்சம்
உப்பின் வேதிப்பெயர் -
மெக்னீசியம்
சல்பேட்
* செயற்கை
இழைகளுக்கு உதாரணம் -
பாலியெஸ்டர்,
நைலான்,
ரேயான்
* கேண்டி
திரவம் என்பது - பொட்டாசியம்
பெர்மாங்கனேட்
* மோர்ஸ்
உப்பின் வேதிப்பெயர் -
சோடியம்
சல்பேட்
* அதிக
அளவு பொட்டாசியம் அயோடைடில்
கரைக்கப்பட்ட மெர்க்குரிக்
அயோடைடு கரைசல் - நெஸ்லர்
கரணி எனப்படும்
* பார்மால்டிஹைடுடன்
அம்மோனியா வினைபுரிந்து
கிடைக்கும் கரிமச் சேர்மத்தின்
பெயர் - யூரோட்ரோபின்.
* சலவைப்
பொருட்களின் அயனிப்பகுதி
- -SO3- Na+
* சலவை
சோடா தயாரிக்கப் பயன்படுவது
- சோடியம்
கார்பனேட்
* ஒரு
எரிபொருள் எரிய தேவைப்படும்
குறைந்தபட்ச வெப்பநிலையே -
எரிவெப்பநிலை
* எரிசோடா
என்ப்படுவது - சோடியம்
ஹைட்ராக்சைடு
* எரி
பொட்டாஷ் எனப்படுவது -
பொட்டாசியம்
ஹைட்ராக்சைடு
* நீரில்
கரையும் காரங்கள் -
அல்கலிகள்
* பருப்பொருள்களின்
நான்காவது நிலை - பிளாஸ்மா
* இராக்கெட்
எரிபொருளாகப் பயன்படுவது
- நீர்ம
ஹைட்ரஜன்
* எண்ணெயினால்
பற்றி எரியக்கூடிய தீயை எதைக்
கொண்டு அணைக்க வேண்டும் -
நுரைப்பான்
(ஃபோம்மைட்)
* ஐஸ்
தயாரிக்கும் கலத்தில்
குளிர்விப்பானாகப் பயன்படுவது
- நீர்ம
ஹைட்ரஜன்
* வெள்ளை
துத்தம் எனப்படுவது -
ஜிங்க்
சல்பேட்ZnSO4
* உலகில்
அதிக வலிமை மிக்க அமிலம் -
ஃபுளுரோ
சல்பியூரிக் அமிலம் HFSO3
* ஒரு
நாட்டின் பொருளாதாரம் அந்த
நாட்டில் பயன்படுத்தப்படும்
கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.
* காஸ்டிக்
சோடா எனப்படுவது -
சோடியம்
ஹைட்ராக்சைடு
* அமில
நீக்கி என்ப்படுவது -
மெக்னீசியம்
ஹைட்ராக்சைடு
* காஸ்டிக்
பொட்டாஷ் எனப்படுவது -
பொட்டாசியம்
ஹைட்ராக்சைடு.
* குளிர்
பானங்களின் PH மதிப்பு
3.0
* சிமெண்ட்
கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த
அதனுடன் சேர்க்கப்படுவது -
ஜிப்சம்
* ஐஸ்கிரீம்
உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு
உதாரணம் - இயற்பியல்
மாற்றம்
* தாவர
செல்லில் இல்லாத உறுப்பு -
சென்ட்ரோசோம்
* தொற்றுத்
தாவரம் பற்றி வளரும் தாவரம்
ஓம்புயிரி எனப்படும்.
* கோலன்கைமா
திசுவில் காணப்படுவது -
பெக்டின்
* தாவர
உடலம் ஆக்குத்திசு மற்றும்
நிலைத்திசு ஆகிய இரு வகை
திசுக்களைக் கொண்டுள்ளது.
* புளோயம்
ஒரு கூட்டு திசு
* வேரின்
புறவெளி அடுக்கு எபிபிளெமா
என அழைக்கப்படுகிறது.
* தாவர
உடலத்தின் புறத்தோல் செல்களின்
மீது காணப்படும் மெழுகுப்
பொருள் - கியுட்டிக்கிள்
* நரம்பு
செல்லின் நீண்ட கிளைகளற்ற
பகுதி ஆக்ஸான் எனப்படும்.
* பாரன்கைமா
திசு உணவை சேமிக்கின்றது.
* கணிகங்கள்
குளோரென்கைமாவில் காணப்படுகின்றன.
* சல்லடைத்
தட்டினைக் கொண்ட திசு -
புளோயம்