நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

பொது அறிவு தகவல்கள் - அறிவியல்


1. குறை வெப்பநிலைப் பொருட்களின் செயல்பாடுகள் - கிரியோஜனிக்
2. செல்லியல் - சைட்டாலஜி
3. விலங்கின், தாவர உட்கூடு அமைப்பு - அனாடமி
4. காற்றில் திண்ம பொருளின் இயக்கம் - அக்ரோடைனமிக்ஸ்
5. ஒலியியல் - அக்கவுஸ்டிக்ஸ்
6. தொல்பொருள் ஆராய்ச்சி - ஆர்க்கியாலஜி
7. சூரிய வைத்தியம் - ஹெலியோதெரபி
8. நோய் இயல் - பேத்தாலஜி
9. உடல் மூட்டு வியாதிகள் பற்றிய இயல் - ரூமட்டாலஜி
10. உடலின் சிறுநீரக நோய் குணமாக்கும் இயல் - யூராலஜி
11. மலைச் சிகரங்கள் பற்றியது - ஓராலஜி
12. கனவுகள் பற்றிய ஆராய்ச்சி - ஒனிராலஜி
13. மருந்தியல் - ஃபார்மகாலஜி
14. உடலில் ஏற்படும் கட்டிகள் பற்றியது - ஆன்காலஜி
15. பட்டுப்பூச்சி வளர்ப்பு - செரிகல்சர்
16. மீன்வளர்ப்பு - ஃபிஸிகல்சர்
17. உளவியல் - சைக்காலஜி
18. மொழியியல் - ஃபினாலஜி
19. குழந்தைகள் பற்றிய படிப்பியல் - பீடியாடிரிக்ஸ்
20. பாறை படிவ இயல் - பேலியண்ட்டாலஜி
21. பறவையில் - ஆர்னித்தாலஜி
22. பற்களைப் பற்றி படிப்பது - ஒடோன்ட்டாலஜி
23. நரம்பியல் - நியூராலஜி
24. மண்ணில்லா தாவர வளர்ப்பு - ஹைட்ரோஃபோனிக்ஸ்
25. தோட்டக்கலை - ஹார்டிகல்சர்
26. திசுவியல் - ஹிஸ்டாலஜி
27. நாணயங்களைப் பற்றியது - நியுமிக்ஸ்மேட்டிக்ஸ்
28. பூஞ்சையியல் - மைக்காலஜி
29. புறஅமைப்பு அறிவியல் - மார்ப்பாலஜி
30. உலோகம் பிரித்தல் - மெட்டலார்ஜி
31. சொல்லதிகாரவியல் - லெக்சிகோ கிராஃபி
32. பெண்களின் கருத்தரிப்பு பற்றி படிப்பது - கைனகாலஜி
33. முதியோர் பற்றிய படிப்பு - ஜெரன்டாலஜி
34. மனித மரபியல் - ஜெனிடிக்ஸ்
35. தடய அறிவியல் - ஃபாரன்சிக் சைன்ஸ்
36. பூச்சியியல் - எண்டமாலஜி
37. மண்பாண்டத் தொழில் - செராமிக்ஸ்
38. விலங்குகளின் இடப்பெயர்ச்சி - பயானிக்ஸ்
39. விண்வெளிகோள்களின் ஆராய்ச்சி - அஸ்ட்ரானமி
40. வானவியல் - அஸ்ட்ராலஜி
41. ஆதிமனித தோற்றம், வளர்ச்சி - ஆந்த்ரோபாலஜி
42. சுற்றுப்புற சூழ்நிலையியல் - எக்காலஜி
43. பிறப்பு, இறப்பு பற்றிய புள்ளி விவரம் - டெமோகிராபி
44. ரேகையியல் - டேக்டைலோ கிராஃபி
45. விஷங்கள் பற்றிய ஆராய்ச்சி - டாக்ஸிகாலஜி
46. மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்
47. ஒர் இயற்பியல் மாற்றத்தின்போது - பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை
48. பால், தயிராக மாறும் மாற்றம் - மித வேகமாற்றம்
49. மண்ணெண்ணெயில் நனைக்கப்பட்டத்துணி எரிதல் நிகழ்வு - அதிவேகமாற்றம்
50. ரவையில் கலந்தூள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை
51. துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு
52. எரிமலை வெடிப்பு என்பது - கால ஒழுங்கற்ற மாற்றம்
53. உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்
54. மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்
55. ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்
56. இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு - இடப்பெயர்ச்சி
57. நியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல்
58. அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு - விசை/பரப்பு
59. துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது - நிலை ஆற்றல்
60. இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்
61. அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி
62. டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்
63. வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு
64. கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி
65. ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்
66. நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி
67. எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்
68. ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை
69. இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு
70. ஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர் - சர்.ஐசக்.நியுட்டன்
71. கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை
72. பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்
73. விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம்
74. தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்
75. தற்சார்ப்பு உணவூட்டம் என்பது - தானே தயாரித்தல்
76. ஆடு ஒரு - தாவர உண்ணி
77. புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் துலங்கலைத் தரும் தாவரம் - பிரையோஃபில்லம்
78. தமிழ் நாட்டில் காற்றாலை மின் நிலையம் உள்ள இடம் - ஆரல் வாய்மொழி
79. பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்
80. எதில் நிலையாற்றில் உள்ளது - நாணேற்றப்பட்ட வில்
81. நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்
82. தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை
83. கார்களில் உள்ள ஸ்டியர்ங் அமைப்பு எந்த வகை எந்திரம் - சக்கர அச்சு
84. சக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட்
85. அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்
86. ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்
87. விழுங்கும்முறை உணவூட்டம் கொண்டது - அமீபா
88. அனைத்து உண்ணிக்கு உதாரணம் - மனிதன்
89. ஊன் உண்ணிக்கு எடுத்துக்காட்டு - சிங்கம்
90. தாவர உண்ணிகளுக்கு எடுத்துக்காட்டு - யானை
91. ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது - பசுங்கணிகம்
92. விலங்குகளால் நிகழ்ந்த இயலாத நிகழ்வு - ஒளிச்சேர்க்கை
93. எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்
94. பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்
95. கடல் நீர் ஆவியாதல் - வெப்பம் கொள்வினை
96. நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் -டை-ஆக்ஸைடு
97. கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - ஆவியாதல்