தமிழர் வாழ்வில் சித்த மருத்துவம்!
உலக மருத்துவத் துறையில் அடிப்படையாக இருந்தவை நம்
முன்னோர்களின் மருத்துவமாகும்.சித்த மருத்துவம் என்பது வெறும் மருத்துவம் மட்டுமன்றி ஜோதிடமும் இரண்டறக் கலந்துள்ளது என்பதை டாக்டர் சிவ சண்முகராஜா அவர்கள் தெளிவாக நூலில் விளக்கியுள்ளார்.
ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் பார்க்கப்படும் ஜோதிடம் என்பது நம் முன்னோர்களின் மருத்துவத்துறையில் எந்த அளவிற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பது இந்நூலின் மூலம் அறியலாம்.