தற்போதுள்ள பணிச் சூழலில் பெரும்பாலான ஆண்கள் உடல் உழைப்புயின்றி உட்கார்ந்த இடத்திலிருந்தே வேலை பார்ப்பதால் பெரும்பாலான ஆண்களுக்கு தொப்பை உண்டாகி இடுப்பு பெரிதாவதால் மனம் குறுகி வயதான தோற்றம் போல் காணப்படும்.
இந்நூலின் ஆசிரியர் டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் விளையாட்டுத் துறையில் பெரும் பங்காற்றியுள்ளார். தொப்பை உண்டாவதற்கு நம் உண்ணும் உணவு முதல் அன்றாடம் செய்யும் சில தவறுகளை குறிப்பிட்டுள்ளார். மேலும், தொப்பையை குறைப்பதற்கான எளிய முறையையும் எளிமையாக கூறியுள்ளார்.
Download