பொது அறிவு - வினாடி வினா
10:50 AM
A. புரோட்டன்க்கள் மற்றும் நியூட்ரான்கள்
2. சமதள ஆடி ஒன்றை நோக்கி ஒரு மனிதன் 1 மீ/விநாடி வேகத்துடன் நகரும் போது, நகரும் மனிதனின் பிம்பம் அவனை நோக்கி வரும் சார்பு திசை வேகம் ?
B. 1 மீ /விநாடி
3. தமிழகத்தில் பல்லவர் காலத்தில் குறிப்பாக கீழ்க்கண்ட மன்னர் காலத்தில் சாதிமுறை தீவிரமாக பின்பட்டபட்டது
C. முதலாம் மகேந்திரவர்மன்.
4. இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான சிறுதொழில் எது? ?
D. கைத்தறிகள்
5. தேசிய மாசு தடுப்பு தினம் கடைப்பிடிகப்படும் நாள் ?
D. டிசம்பர் 2 ஆம் தேதி
6. இந்தியாவில் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது?
C. கேரளா
7. தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம்?
D. நாகப்பட்டினம்
8. ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்?
C. செப்டெம்பர் 5
9. உலகின் சர்க்கரைக் கிண்ணம்?
A. கியூபா
10. இந்தியாவின் மான்செஸ்டர் மற்றும் தமிழகத்தின் மான்செஸ்டர் என்பது?
D. மும்பை மற்றும் கோயம்புத்தூர்