நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

பொது அறிவு - அறிவியல் வினாடி வினா



1) வெப்பநிலையின் SI அலகு?




... Answer is B)
B. கெல்வின்


2. கருப்புத்தங்கம் எனப்படுவது எது?




... Answer is A)
A. பெட்ரோலியம்


3.காற்றின் வேகம் மற்றும் வீசும் திசையினை அளவிட ______________ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது?




... Answer is B)
B. காற்றுமானி


4. ஓசோன் வாயு அதிக அளவில் காணப்படுகின்ற அடுக்கு எது?




... Answer is A)
A. படையடுக்கு


5. சூரியனின் ஒளிக்கதிர்கள்?




... Answer is B)
B. குறைந்த அலை நீளம் கொண்டவை


6. ஒரு பொருளின் வெப்பம் மற்றொரு பொருளுக்கு ஊடகமின்றி பரவுவது?




... Answer is D)
D. வெப்பக் கதிர்வீசல்


7. காற்றின் அழுத்தத்தை அளக்க பயன்படும் அலகு எது?




... Answer is C)
C. மில்லி பார்


8. பாலின் தூய்மையை அறிய ______________ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது?




... Answer is C)
C. லாக்டோ மீட்டர்


9. பூகம்ப உக்கிரம் அளக்க ______________ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது?




... Answer is B)
B. சீஸ்மோ மீட்டர்


10. இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய ______________ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது?




... Answer is A)
A. ஹிமோசைட்டோ மீட்டர்


Post a Comment

0 Comments