1) இந்தியாவின் பழமையான தேசியப் பூங்கா எது?
A. ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா
2. பிரிட்டிஷ் நிறுவனமான நார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை வாங்க எந்த இந்திய நிறுவனம் திட்டமிட்டுள்ளது?
A. டி.வி.எஸ்
3இந்தியக் குடிமைப் பணியாளர்களை இந்தியாவின் எஃகுச் சட்டகம் என்று குறிப்பிட்டவர் யார்?
B. சர்தார் வல்லபாய் படேல்
4. அன்னை புவி தினமானது முதல் முறையாக எப்போது அனுசரிக்கப்பட்டது?
A. 1970
5. மேற்கு டெக்சாஸ் இடைநிலைச் சந்தையானது (WTI - West Texas intermediate) எந்த நாட்டின் கச்சா எண்ணெய் விலையின் ஓர் அளவுகோலாகும்?
D. அமெரிக்கா
6. ஆல்ப்ஸ் மலையானது எங்கே அமைந்துள்ளது?
D. சுவிட்சர்லாந்து
7. சமூக ஊடக தளமான முகநூல் சமீபத்தில் எந்த இந்திய தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது?
B. ரிலையன்ஸ் ஜியோ
8. உலகின் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் விநியோகத்தில் 70 சதவீதத்தை எந்த நாடு உற்பத்தி செய்கிறது?
C. இந்தியா
9. உலகின் மிகப்பெரிய பனை எண்ணெய் உற்பத்தியாளர் யார்?
D. இந்தோனேசியா
10.சுபன்சிரி நதியானது எதனுடைய துணை நதியாகும்?
B. பிரம்மபுத்ரா