நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

உடல்நலமும் ஆரோக்கிய நல்வாழ்வும் - சுவாமி சிவானந்தா







ஸ்ரீ சுவாமி சிவானந்தா மகராஜ் அவர்கள் அருளிய 'உடல் நலமும் ஆரோக்கிய நல்வாழ்வும்' என்ற புத்தகத்தை வாசகர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இப்புத்தகத்தில் உடல் நலத்திற்கும் உடல் நலம் பேணுதற்குரிய தத்துவங்களுக்கும் உரிய அடிப்படை ஒழுங்குமுறைகள் பற்றி விரிவாகத் தரப்பட்டுள்ளன. ஆத்மா, மனம் ஒளிரும் உடல் நலம் இவற்றால் மட்டுமே அடையக்கூடிய நிலைத்த நல்வாழ்விற்கு இது ஒரு திறவு கோலாகத் திகழ்கிறது.

இப்புத்தகம் பதிமூன்று அத்தியாயங்களைக் கொண் டுள்ளது. உடல் பலத்திற்கு இயற்கை அளிக்கும் உதவி, உணவுப் பழக்க களின் கோட்பாடுகள், வைட்டமின்கள் பற்றி விளக்கமான ஆய்வுகள், உடலைப் பேணும் பண்பாடு (யோகப் பயிற்சியும் சேர்ந்தது), நெறிமுறை களும் இறையருளும் மற்றும் உடல்நலத்தில் அவற்றின் தாக்கங்கள், நோய்களுக்கு வீட்டு வைத்தியம் போன்றவை; இப்புத்தகத்தின் சிறப்பம்சங்கள்.




Post a Comment

0 Comments