1) ஒன்பது-கோட்டுத் தொடர் (nine-dash line) என்பது எதனுடன் தொடர்புடையது?
D. தென்சீனக் கடல்
2. உலகளாவிய தீவிரவாதக் குறியீடு 2019ஆனது யாரால் வெளியிடப்பட்டது?
B. பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம்
3.இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட சூறாவளிகளின் புதிய பட்டியலிற்கு எத்தனை நாடுகள் தங்களதுப்பெயர்களை அளித்து இருக்கின்றன?
C. 13 நாடுகள்
4. 2020ஆம் ஆண்டிற்கான சர்வதேசஅரபு புனைக்கதை விருதினை சமீபத்தில் எந்த நாட்டின் எழுத்தாளர் பெற்றுள்ளார்?
C. அல்ஜீரியா
5. சொட்டு நீர்ப் பாசனத்தில் அகில இந்திய அளவில் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது ?
B. தமிழ்நாடு
6. மந்தை நோய் எதிர்ப்புச் சக்தி என்ற கருத்தை சமீபத்தில் ஆரம்பித்த நாடு எது?
D. சுவீடன்
7. சமீபத்தில் சுரேஷ் என் படேல் என்பவர் ஏற்றுக் கொண்ட பதவி?
A. இந்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர்
8. சிறப்பு 301 அறிக்கையானது ஆண்டுதோறும் யாரால் வெளியிடப்படுகிறது?
C. அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி
9. மே தினத்தை அனுசரிக்கக் காரணமாக அமைந்த ஹேமார்க்கெட் படுகொலையானது எங்கு நடந்தது?
A. அமெரிக்கா
10. உலகின் மிகப்பெரிய சூரிய சக்திப் பூங்காவானது எங்கு அமைந்துள்ளது?
D. ராஜஸ்தான்