ஏழு நாடுகளில் ஏழுபது நாள்கள் - ஏழு நாடுகளைப்பற்றிய சிறு தொகுப்பு




எழுபது வயதில் எழுபது நாட்கள் (1985 ஏப்பிரல் 3 தொடங்கி ஜூன் 12 வரை) என் பயணம் அமைந்தது.. சுற்றிய நாடுகள் ஏழு; தனி நகர் இரண்டு. எனவே இரு தனி நகர் விட்டு 'ஏழு நாடுகளில் ஏழுபது நாள்கள்'* என இந்த நூலுக்குப் பெயரிட்டேன். நாள் தொறும் நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் அன்றாடம் இரவிலோ மறு நாள் காலையிலோ குறிப்பு எழுதி முடித்து, அன்றாடக் குறிப்பு முறையிலேயே இந் நூலைத் தொகுத்துள்ளேன் என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.


 

Post a Comment

0 Comments