நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து காலியாக உள்ள Sub-Inspector (GD) in CAPFs & Sub-Inspector (Executive) – (Male/ Female) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது !






மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து காலியாக உள்ள Sub-Inspector (GD) in CAPFs & Sub-Inspector (Executive) – (Male/ Female) பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தற்போது வெளியாகி உள்ளது.




காலி பணியிடங்கள் :
Sub-Inspector (Exe.) in Delhi Police – Male – 91
Sub-Inspector (Exe.) in Delhi Police – Female – 78
Sub-Inspector (GD) in Central Armed Police Forces (CAPFs) – 1534

மொத்தம்- 1703

வயது வரம்பு :
20 முதல் 25 வயது வரை.
வயது வரம்பு தளர்வு உண்டு.

கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில்  இளநிலை பட்டம் பெற்றவராக அல்லது அதற்கு இணைய தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத்தேர்வு – Paper-I
Physical Standard Test (PST)
Physical Endurance Test (PET),
Paper-II and Detailed Medical Examination (DME)

விண்ணப்பக் கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ. 100 (UR& OBC)
SC / ST / ESM / Women candidates ஆகியோர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.

விண்ணப்பத்திற்கான கடைசி நாள் :16-07-2020.

மேலும் விபரங்களுக்கு : https://ssc.nic.in

Official Notification:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_SICPO_17062020.pdf

Post a Comment

0 Comments