1) கீழ்கண்ட எதற்கு எந்த ஒரு வரித் தள்ளுபடியும்அளிப்பதில்லை?
D. இந்திர விகாஸ் பத்திரம்
2.சார்க் பல்கலைக்கழகத்தின் தலைமைஅலுவலகம் அமைந்துள்ள் இடம் எது??
C. புது டில்லி
3.எப்பொழுது கடைசியாக தொகுதி மறுவரையறை ஆணையம் ஏற்படுத்தப் பட்டது?
C. 2002
4. ககன்யான் திட்டத்திற்காக எந்த நாடு இந்தியர்களுக்காக பயிற்சியினை அளிக்கின்றது?
D. ரஷ்யா
5. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் தலைவர் யார் ?
B. பிரதமர்
6. ‘சாகர் மாளா’ என்பது எதனுடன் தொடர்புடையது?
A. கங்கை நதி தூர்வாருதல்
7. பிரதான் மந்திரி சுவநிதி திட்டம் ஒரு சிறப்புக் கடன் வசதித் திட்டத்தை யாருக்கு ஏற்படுத்தித் தருகின்றது?
D. சாலையோர விற்பனையாளர்கள்
8. அதி உயர் பாதுகாப்புப் பகுதி முனையம் யாரால் நிர்மாணிக்கப் பட்டு உள்ளது?
B. அமெரிக்கா
9.இந்தியாவின் வேலைவாய்ப்பின்மையினை மதிப்பீடு செய்பவர் யார்?
C. தேசிய மாதிரி மதிப்பீட்டு அமைப்பு
10.பின்வருவனவற்றுள் மக்கள் தொகை வளர்ச்சியை நிர்ணயிக்கும் அடிப்படை காரணிகள்?
D. அனைத்தும்