நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

10 மற்றும் 12 - ஆவது தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு இந்திய இராணுவதில் வேலைவாய்ப்பு!

                             

இந்திய இராணுவம்  சோல்ஜர் ஜெனரல் டூட்டி மற்றும் சோல்ஜர் கிளார்க் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . 10-வது மற்றும் 12-வது தேர்ச்சி பெற்றவர்கள்  விண்ணப்பிக்கலாம்.




அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வுஅளிக்கப்பட்டுள்ளது. 
 
 விண்ணப்பிக்கும் முறை :  விண்ணப்பிக்கத் தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் 03.11..2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

 தேர்வு  செய்யப்படும் முறை : உடல் தகுதி சோதனை,  மருத்துவ சோதனை மற்றும்  நுழைவுத்தேர்வு  மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


 மேலும் விபரங்களுக்கு  அதிகாரபூர்வ அறிவிப்பு Download