நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசின் தொழிலாளர் துறையில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

 


தமிழக அரசின் தொழிலாளர் துறையில்   உள்ள எழுத்தர் பணிகாண காலியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

 37 பணியிடங்கள் காலியாக   உள்ள நிலையில் இப்பணிக்கு 10-வது தேர்ச்சி  போதுமானது .தகுதியும், விருப்பமும்  உள்ளவர்கள் கீழ்கண்ட முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.



விண்ணப்பிக்கும் முறை :  விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம்  https://tncwwb.onlineregistrationform.org/TNCWWB என்ற இணையதளம் வழியாக  30.09.2020 தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

 தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியின் அடிப்படையில்  தேர்வு செய்யப்படுவார்கள் . 

வயது : 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் .அரசின் அறிவிப்பின்படி இதர வகுப்பினருக்கு வயதில் தளர்வு அளிக்கப்படும்.

எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு கட்டணம் இல்லை.


 அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click

இணையதள  முகவரி : https://tncwwb.onlineregistrationform.org/TNCWWB/


மேலும் விவரங்களுக்கு https://tncwwb.onlineregistrationform.org/TNCWWB/அதிகாரபூர்வ இணையதளத்தை காணவும்.






Post a Comment

0 Comments