நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

MCA மற்றும் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை!


அண்ணா  பல்கலைக் கழகத்தில் கீழ்கண்ட காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்படவுள்ளன. தகுதி உடையவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

                             

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.annauniv.edu/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில்  விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து The Dean, The Registrar, Anna University, Chennai - 600 025. என்ற முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலமாகவோ 19-09-2020 அன்றுக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விபரங்களுக்கு  அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது https://www.annauniv.edu/ என்ற இணையதள முகவரியினைக் காணவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  https://www.annauniv.edu/pdf/notification%20&%20form.pdf