மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகத்தில் (Indian Institute of Information Technology Design & Manufacturing) காலியாக உள்ள விடுதி நிர்வாக உதவியாளர்(Executive Assistant Hostel) பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.10.2020
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளம் www.iiitdm.ac.in
0 Comments