ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்து உள்ளவர்களுக்கு இந்திய ராணுவத்தின் அதிகாரி பணியிடங்களுக்கான 345 வேலைவாய்ப்பு!

 Union Public Service Commission  எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு I  (Combined Defence Services Examination)(சிடிஎஸ்-ஐ) வேலைகள் 2020: "இந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் இந்தியா முழுவதும் உள்ள  காலியிடங்களுக்கான  அதிகாரி பணிகளுக்கான தேர்வு (Combined Defence Services Examination) பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது". தகுதியானவர்கள் 28.10.2020 முதல் 17.11.2020 வரை ஆன்லைன் மூலம் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் .  


 ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.






*குறிப்பிட்ட சில பிரிவினர்களுக்கு அரசு விதிகளின் படி  வயதில் தளவு அளிக்கப்பட்டுள்ளது.


Post Name & No of Post Details







Post Name & Qualification Details





விண்ணப்ப கட்டணம்:

பொது  / ஓபிசி ரூ .200

எஸ்சி(SC ) /மற்றும் எஸ்டி(ST) பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

தேர்வு  செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு , ஆவணங்கள்  சரிபார்ப்பு மற்றும்  நேர்காணல் முறையில் தகுதியானவர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.

 விண்ணப்பிக்கும் முறை:

  •  ஆன்லைன்  மூலம் 28.10.2020 முதல் 17.11.2020 வரை விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ யுபிஎஸ்சி வலைத்தளமான www.upsc.gov.in  என்ற வளைத்தலில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்,தேவையான அனைத்து ஆவணங்களையும் அறிவிக்கப்பட்ட வடிவத்திலும் அளவிலும் பதிவேற்றவும்.
  • இறுதியாக, பதிவுசெய்யப்பட்ட விவரங்கள் சரியானவை மற்றும் துல்லியமானவை என்பதை சரிபார்த்து, பின்னர் சமர்ப்பிக்கவும்.

தேர்வு நடைபெறும் நாள்: 07.02.2021




#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !