சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள், உதவியாளர்கள், இலகு அல்லது கனரக வாகன ஓட்டுநர்கள், பேட்டரி ரிக்ஷா ஆப்ரேட்டர்கள் ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 10,000 பணியிடங்கள் உள்ள நிலையில் 8th,10th,12th வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
*வயது மற்றும் சம்பளம் பற்றி குறிப்பிடப்படவில்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
18/11/2020 முதல் 28/11/2020 வரை நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் இடம்:
சோமசுந்தரம் விளையாடு மைதானம்,
பார்த்தசாரதிபுரம்,
தி.நகர்,சென்னை- 17.
ஆதார் கார்டு, பான்கார்டு, வீட்டு முகவரி சான்றிதழ், வங்கி கணக்கு விபரம் உள்ளிட்டவையுடன் 4 புகைப்படங்கள், பள்ளி சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விபரங்களுக்கு 7338882241, 7338888166 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
ஆவின் நிறுவனத்தில் 460 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க!
அதிகாரபூர்வ அறிவிப்பு
0 Comments