இந்திய விமானப்படையில் காலியாக உள்ள ஏர்மென்(Airmen ) பதவிக்கு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.17 வயது முதல் 21 வயதிற்கு உட்பட்டு 12-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலதில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றுள்ளவர்கள் 23/11/2020 முதல் 28/11/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
விண்ணப்பிக்கும் முறை :
தேர்வு செய்யப்படும் முறை:
உடல் தகுதி சோதனை,மருத்துவ பரிசோதனை ,எழுத்துத் தேர்வு மற்றும் இந்திய விமானப்படையின் சூழலுடன் ஒத்துப்போகக்கூடிய தகவமைப்பு சோதனையின் மூலம் தேர்ந்தெடுக்க படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
View
அல்லது TELEPHONE NO. 011- 25694209 /25699606 AND e-mail : casb@iaf.nic.in / casbiaf@cdac.in மற்றும் COMMANDING OFFICER, 8 AIRMEN SELECTION
CENTRE, AIR FORCE STATION TAMBARAM, TAMBARAM EAST, CHENNAI (TAMIL NADU) - 600046 TELEPHONE : 044-22390561 (Direct)
044-22396565 AND E-MAIL – co.8asc-tn@gov.in.
0 Comments