நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

டிப்ளோமா முடித்துள்ளவர்களுக்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் ரூ.24,000 சம்பளத்தில் வேலை!

 மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன்(NTPC Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள இரண்டு வருட  பயிற்சி இன்ஜினியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 70 பணியிடங்கள் காலியாக உள்ள   நிலையில் சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை :

 விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் www.ntpccareers.net என்ற இணையதளம் வழியாக 12/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும்  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது / ஓபிசி / பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு(EWS) Rs.300/-
  • மற்ற பிரிவினர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும்  View

ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்துள்ளவர்களுக்கு 8500 பணியிடங்களுக்கான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில்(SBI) வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments