பாரத ஸ்டேட் வங்கியில் இந்தியா(State Bank of India) முழுவதும் காலியாக உள்ள 8,500 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://bank.sbi/careers , https://www.sbi.co.in/careers மற்றும் https://www.sbi.co.in என்ற இணையதளம் வழியாக 10/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
மொழித் தேர்வு,எழுத்துத் தேர்வு மற்றும் உடல் பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி. - ரூ.300.எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூடி பிரிவினர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் View
அல்லது உதவி எண் 022-22820427
Diploma மற்றும் BE/B.TECH தேர்ச்சிக்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனதில் வேலைவாய்ப்பு!
0 Comments