நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

பெங்களூர்-ஐ தலைமையிடமாக கொண்டு செயல்படும்  கனரா வங்கியில் பல்வேறு பணிகளுக்கான காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை கனரா வங்கி வெளியிட்டுள்ளது.இப்பணியிடங்களுக்கு BE/ B.Tech/ M.E/ M.Tech, MCA  துறையில் பட்டம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.





கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு பணிகளின் அடிப்படையில் வயது நிர்ணயிக்க பட்டுள்ளது.




*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கங்களை கவனமாக படிக்கவும். விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் www.canarabank.com என்ற இணையதளம் வழியாக 25/11/2020 முதல் 15/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் தேர்வு, குறுகிய பட்டியல்(short list) மற்றும் தகுதியின் அடிப்படையில்  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும்  View