Diploma மற்றும் BE/B.TECH தேர்ச்சிக்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனதில் வேலைவாய்ப்பு!

 மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான  பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Diploma மற்றும் BE/B TECH தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு 76 காலியிடங்களுக்கான ஒரு  வருடத்திற்கான அப்ரெண்டிஸ்ஷிப்  பயிற்சி(Apprenticeship Trainee)க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.





ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.



விண்ணப்பிப்பதற்கான  தகுதி:டிசம்பர் 31, 2017 அன்று அல்லது அதற்குப் பிறகு  அங்கீகரிக்கப்பட்ட  கல்லூரிகளில் Diploma , BE/B TECH தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வமான இணையதளமான www.mhrdnats.gov.in மூலம்   விண்ணப்பித்து  பின்பு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பிரதி(printout) எடுத்து குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களுடன் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 26.11.2020 தேதிக்குள் கிடைக்கும் படி அஞ்சல்(post) செய்யவேண்டும்.

விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 26.11.2020

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View

மேலும் சந்தேகங்களுக்கு  hrmc@bel.co.in அல்லது call at 0866 2527203 /229.





Post a Comment

0 Comments