டிஃபென்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி(Defence Research and Development Organisation) என்பது இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ள முதன்மையான கருதப்படும் பல்கலைக்கழகமாகும்.
இதில் “Electrically Tuneable 3 -3.45μm Quantum Cascade Laser for LiDAR Application” and“Design and Development of THz Quantum Cascade Laser” என்ற திட்டத்தின் கீழ் பணிபுரிய Junior Research Fellow (JRF) / Senior Research Fellow (SRF) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ddhirhe@diat.ac.in என்ற முகவரிக்கு PDF வடிவில் 31/12/2020 தேதிக்குள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31/12/2020
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் View அல்லது contact Dr Devnath Dhirhe,Principal Investigator Mobile No. 9405369074 மற்றும் (020) 24304403
அதிகாரப்பூர்வ இணையதளம் www.diat.ac.in