பாதுகாப்பு அமைச்சகதின் அங்கமான இந்திய கடலோர காவல்படை Yantrik, Navik(General Duty), Navik(Domestic Branch) பணிகளுக்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 358 காலியிடங்கள் உள்ள நிலையில் 10,12-ஆம் வகுப்பு மற்றும் சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளோமா தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 05/01/2021 முதல் 19/01/2021 தேதிக்குள் அதிகாரபூர்வ இணையதளமான https://joinindiancoastguard.cdac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
SC/ ST பிரிவினர்களை தவிர மற்ற அனைத்து பிரிவினர்களுக்கும் ரூ.250/-
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத்தேர்வு,உடல் தகுதி தேர்வு , சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கியமான நாட்கள் :-
Date of opening online application: 05/01/2021
Date of closing online application: 19/01/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் View அல்லது e-mail at icgcell@cdac.in and telephone no - 020-25503108 / 020-25503109
அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.joinindiancoastguard.gov.in
Comments
Post a Comment