சென்னை உயர் நீதிமன்றதில் உதவியாளர் மற்றும் எழுத்தர் பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 77 பணியிடங்கள் உள்ள நிலையில் ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்து தட்டச்சு பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
High Court Of Madras |
Name of Post |
Personal Assistant & Personal Clerk |
Qualification |
Any Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine, or any other discipline of a recognized University |
Total vacancy |
77 |
Salary |
As per norm |
Age limit |
18 – 35 Years *In-Service candidate – 45 years |
Last Date |
03/02/21 |
Number of vacancies and pay scale
Sl. No |
Name of the post |
Scale of Pay (Revised) |
No. of vacancies |
1 |
Personal Assistant to the Hon‟ble Judges |
Pay Level-22: Rs.56,100-1,77,500/- + Spl. Pay |
66 |
2 |
Personal Assistant (to the Registrars) |
Pay Level-16: Rs.36,400-1,15,700 |
8 |
3 |
Personal Clerk (to the Deputy Registrars) |
Pay Level-10: Rs.20,600-65500 |
3 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளம் வழியாக 03/02/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.1000/-
எஸ்சி / எஸ்டி / மாற்று திறனாளிகள் மற்றும் விதவை பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் அல்லது
Phone No - 044 40016236
Email id - mhcpa2020@onlineregistrationform.org
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View