தமிழக சுகாதார துறையில் 78 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!!!

MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB) மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஆனது  தமிழக சுகாதார துறையில்  காலியாக உள்ள 'சிகிச்சை உதவியாளர்' பணிக்கு   அறிவிப்பு வெளியிட்டுள்ளது.




 மொத்தம் 76 (ஆண் -38 , பெண் -38) இடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் டிப்ளமோ (நர்சிங் தெரபி) முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பக்கட்டணம்: 

SC/ST/PWD/ - Rs.300/- மற்ற அணைத்து பிரிவினர்களுக்கு Rs.600/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆன்லைன் மூலம்   https://www.mrb.tn.gov.in   என்ற இணையதளம் வழியாக 30/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு  செய்யப்படும் முறை:

மதிப்பெண் அடிப்படையில்  நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 24/12/2020

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும் அல்லது   Phone No.91-9840586502 

(TNPL)தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனதில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!!!

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View


 





#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !