சென்னையில் செயல்பட்டு வரும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கம் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 25 பணியிடங்கள் உள்ள நிலையில் தகுதியான நபர்களிடமிருந்து 16.12.2020 முதல் 31.12.2020 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவஞ்சல் மூலமாக அல்லது அலுவலகத்தில் நேரிடையாவோ 31/12/2020 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tnhealth.tn.gov.in/
விண்ணப்ப படிவம் View
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் View
தமிழக சுகாதார துறையில் 78 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!!!