ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்துள்ளவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட்(Assistant Commandant ) வேலை!!

பாதுகாப்பு அமைச்சகதின் அங்கமான இந்திய கடலோர காவல்படை உதவி கமாண்டன்ட்(Assistant Commandant )  பணிக்கான  அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 25 காலியிடங்கள் உள்ள நிலையில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றுள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  21/12/2020 முதல் 27/12/2020 தேதிக்குள் அதிகாரபூர்வ இணையதளமான www.joinindiancoastguard.gov.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.​​

தேர்வு செய்யப்படும்  முறை :

 எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு,  சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 


முக்கிய தேதிகள் :-

 Date of opening online application: 21/12/2020

 Date of closing online application: 27/12/2020

Read in English

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு  View

அதிகாரப்பூர்வ  இணையதளம்  http://www.joinindiancoastguard.gov.in

 

இந்திய கடலோர காவல்படையில் 358 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!!!

                                                                                                                                                                                                                 


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !