பொறியியல் துறையில் டிகிரி முடித்துள்ளவர்களுக்கு இந்திய விமானப் படையில் வேலைவாய்ப்பு!!!

 Indian  Air Force(IAF) எனப்படும் இந்திய விமானப் படையில்  Ground Duty (Technical) பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 57 பணியிடங்கள் உள்ள நிலையில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள்  விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.



*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 

விண்ணப்பக்கட்டணம்: 

Rs.250/-. மற்றும்  என்.சி.சி சிறப்பு நுழைவுக்குப் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆன்லைன் மூலம்  https://careerindianairforce.cdac.in or https://afcat.cdac.in என்ற இணையதளம் வழியாக 30/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு  செய்யப்படும் முறை:

Air Force Common Admission Test (AFCAT) மூலம் ஆன்லைன் தேர்வு மற்றும்  நேர்காணல் மூலம் தகுதியானவர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.


AFCAT 2 2020 Syllabus & Study Materials Download


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 30/12/2020

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும் அல்லது  Phone Nos: 020-25503105 or 020-25503106). E-Mail: afcatcell@cdac.in.


அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View


இந்திய விமான நிலைய ஆணையத்தில் 368 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !