B.E / B. Tech / MCA பட்டதாரிகளுக்கு சயின்டிஸ்ட் மற்றும் சயின்டிபிக் அசிஸ்டென்ட் வேலை!!

  (NIELIT)  எனப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்பர்மேசன் டெக்னாலஜியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



NIELIT Scientist ‘B’, Scientific Assistant ‘A’ Syllabus & Study Materials
 சயின்டிஸ்ட் -10, சயின்டிபிக் அசிஸ்டென்ட் -39 என 49 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் MSc / M.S/ MCA / M.E./ M. Tech/ B.E / B. Tech போன்ற துறைகளில் பட்டம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பக்கட்டணம்: 

SC/ST/PWD/ - Rs.400/- மற்ற அணைத்து பிரிவினர்களுக்கு Rs.800/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆன்லைன் மூலம்   https://apply-delhi.nielit.gov.in  என்ற இணையதளம் வழியாக 30/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு  செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 31/12/2020

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும் அல்லது   E-Mail: recruit-stqc@nielit.gov.in

NIELIT Scientist ‘B’, Scientific Assistant ‘A’ Syllabus & Study Materials

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View


ஏதேனும் ஒரு டிகிரி முடித்துள்ளவர்களுக்கு இந்திய விமானப் படையில் Flying Branch Officer வேலை!!!

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !