10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்துள்ளவர்களுக்கு தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகதில் வேலைவாய்ப்பு!

 தேசிய சுகாதார மற்றும் குடும்ப நல நிறுவனம், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உதவியுடன் ஒரு தன்னாட்சி நிறுவனம், இந்திய அரசு ஒரு உச்ச தொழில்நுட்பமாக செயல்படுகிறது.



கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி, மதிப்பீடு, ஆலோசனை, ஆலோசனை மற்றும் சிறப்பு சேவைகள் மூலம் நாட்டில் சுகாதார மற்றும் குடும்ப நல திட்டங்களை ஊக்குவிக்கும் நிறுவனம்.


இந்நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 20 பணியிடங்கள் உள்ள நிலையில் 10 , 12-ஆம் வகுப்பு மற்றும் Diploma in Pharmacy முடித்து பணியில் அனுபவமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


  ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.



Management

National Institute of Health and Family Welfare (NIHFW)

Name of Post

Pharmacist -01, Receptionist -01, Stenographer Grade III -09, Assistant Store Keeper -01, Copy Holder -01, Feeder -01, Laboratory Attendant -01, Animal Attendant -01, Multi Tasking Staff -04

Qualification

10th/ 12th / Diploma in Pharmacy

Total vacancy

20

Salary

As per norm

Age limit

18 – 30 Years

Last Date

26/02/21



*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.


 

விண்ணப்பிக்கும் முறை: 

 தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய முகவரிக்கு 26/02/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப  வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம் :

பட்டியல், பழங்குடி, திவ்யாங்ஜன், பெண்கள் மற்றும் துறைசார் வேட்பாளர்களை  தவிர அனைவரும் ரூ.200/- விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். 


 தேர்வு செய்யப்படும் முறை:

 எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம்   தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள். 


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

Deputy Director (Admn.),

The national institute of health and family welfare,

Baba gang nath marg, 

munirka, new delhi – 110067


மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும். View



Join Telegram Group To Get Updates

Find more Jobs by category✍🏻

B.E / B.TECH Jobs

View

Diploma Jobs

View

Central Govt Jobs

View

TN govt Jobs

View

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !