மத்திய அரசின் நிறுவனமான DSRVS Digital Shiksha and Rojar Vikas Sansthan எனப்படும் நவீன கல்வி, வேலைவாய்ப்புக் கழகத்தில் 2021-ஆம் ஆண்டிற்கான அப்ரண்டிஸ்(Apprentice) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 433 காலியிடங்கள் உள்ள நிலையில் ரூ.11,500-19,200/- வரை சம்பளம் அறிவிக்க பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Digital shiksha and rojgar vikas sansthan (Dsrvs) |
Post Name |
Data Entry Operator /Web Designer /Content Writer /Computer Networking Technician /Office Assistant |
Qualification |
12th/ Diploma/ B.E/ MCA |
Total Vacancy |
433 |
Salary |
Rs.11,500-19,200/- |
Age limit |
35 Years |
Last Date |
20/02/21 |
Post Name Number of post Qualification Data
Entry Operator 168 10+2
& Diploma in any Computer course from recognized institution
Web Designer
15 Bachelor's
Degree in Technical in Computer
Science/ Computer Engineering/
Electronics Masters
in Computer Application (MCA)
from a recognized board/university Content Writer
165 10+2
& Diploma in any Computer course from recognized institution
Computer Networking Technician 46 Bachelor'
s Degree from a recognized
board/university. Diploma
in any computer course from
a recognized institution
Office Assistant
39 10+2
& Diploma in any Computer course from recognized institution
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆன்லைன் மூலம் https://www.dsrvsindia.ac.in என்ற இணையதளம் வழியாக 20/02/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம்: For General/OBC : Rs.550/- For SC/ST : Rs.400/- For Person with Disability : Rs.400/- தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும் View விண்ணப்பிக்க (To Apply) Click அதிகாரப்பூர்வ அறிவிப்பு : View அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.dsrvsindia.ac.in/ Posts Details