பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited)BEL பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒரு முன்னணி நவரத்னா பொதுத்துறை நிறுவனமாகும். பெங்களுருவில் இந்நிறுவனத்தில் காலியாக உள்ள K-FON Project of Missile Systems SBU என்ற திட்டத்திற்கு project Engineer பணிக்கு இன்ஜினியரிங் துறையில் BE/B.TECH தேர்ச்சி பெற்று பணியில் அனுபவமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Bharat Electronics Limited |
Post Name |
Project Engineer |
Qualification |
BE/B.Tech (Electronics/ Electronics & Communication/ Electronics & Telecommunication / Telecommunication/ Electrical & Electronics |
Total Vacancy |
19 |
Salary |
Rs. 35,000 - Rs. 50,000/- |
Age limit |
28 Years |
Last Date |
04/02/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வமான இணையதளமான https://www.bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements வழியாக 04/02/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பி.டபிள்யூ.டி, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர்களை தவிர அணைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.500/-
தேர்வு செய்யப்படும் முறை:
மதிப்பெண்கள்,பணி அனுபவம் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் view அல்லது E-mail : cbtexamhelpdesk@gmail.com Help desk No.: 8866678549 / 8866678559
10th Jobs