வேலூர் Christian Medical College-ல் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் வேலை!

 வேலூரில் செயல்பட்டு வரும் CMC எனப்படும் Christian Medical College-ல்  டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12th தேர்ச்சியுடன் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம்(Medical Laboratory Technology ) பிரிவில் டிப்ளமோ முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


 

  ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.



Management

Christian Medical College, Vellore

Post Name

Technical Assistant

Qualification

H. Sc., with CMAI Diploma in MLT

Total Vacancy

1

Salary

As per Rule

Age limit

35 Years

Last Date

01/02/21

விண்ணப்பிக்கும் முறை: 

ஆன்லைன் மூலம்   https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx  என்ற இணையதள முகவரியில்  01/02/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு   மற்றும் நேர்காணல் மூலம்   தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.



மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும் View

















Comments