மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Multi tasking Staff (Non - Technical ) பிரிவில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) SSCவெளியிட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுயுடையவர்களாவார்கள்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Staff Selection Commission(SSC) |
Name of Post |
Multi tasking Staff |
Qualification |
Matriculation passed (10th) |
Salary |
Rs.18,000/- |
Age Limit |
18 - 27 Years |
Last Date |
21/03/21 |
*அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://ssc.nic.in/ என்ற இணையதளம் வழியாக 21/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்திலிருந்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது Southern Region (SR) என தேர்வு தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி. - ரூ.100. பெண்கள் மற்றும் எஸ்.டி., எஸ்.சி., பி.டபிள்யு.டி, இ.எஸ்.எம் போன்ற மற்ற பிரிவினர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு , திறன் அடிப்படையிலான தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கியமான தேதிகள் :
- ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதிகள்: 05.02.2021 முதல் 21.03.2021 வரை
- ஆன்லைன் விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசி தேதி : 21.03.2021
- ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 23.03.2021
- சல்லன் மூலம் பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 29.03.2021
- கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும் தேதிகள் (பகுதி -1): 01.07.2021 முதல் 20.07.2021 வரை
- பகுதி - II தேர்வின் தேதி : 21.11.2021
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://ssc.nic.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : View