பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 12th / Diploma / Nursing தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு!

   பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அங்கமான RMRC(Radiation Medicine Research Centre)-ல்  காலியாக உள்ள Medical / Scientific Officer / Technical Officer / Nurse / Sub-Officer / Scientific Assistant  / Pharmacies / Driver-cum-Pump Operator-cum-Fireman/ Stipendiary trainee   பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 63 காலியிடங்கள் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட  பிரிவில் 12th / Diploma / B. Sc / M. Sc / MS/ MD  தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம். 




Management

Bhabha Atomic Research Centre (BARC)

Name of Post

Medical / Scientific Officer / Technical Officer / Nurse / Sub-Officer / Scientific Assistant / Pharmacies / Driver-cum-Pump Operator-cum-Fireman/ Stipendiary trainee

Qualification

12th / Diploma / B. Sc / M. Sc / MS/ MD

Salary

Rs.10,500 – 78,800/-

Total vacancy

63

Age Limit

18 - 50 Years

Last Date

15/02/21





*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆன்லைன் மூலம்  recruit.barc.gov.in   என்ற இணையதளம் வழியாக 15/02/2021தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம்: 


தேர்வு  செய்யப்படும் முறை:

 மூன்று கட்டங்களாக எழுத்துத்தேர்வு  மற்றும் நேர்காணல் மூலம் குறுகிய பட்டியல் செய்யப்பட்டு  தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் View

 அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.barc.gov.in/careers/recruitment.html

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !