MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB) மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஆனது தமிழக சுகாதார துறையில் காலியாக உள்ள 'DIALYSIS TECHNICIAN' பணிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மொத்தம் 292 பணியிடங்கள் உள்ள நிலையில் ஆன்லைன் மூலம் 20/02/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Tamilnadu
Medical Services Recruitment Board
(MRB)
|
Name of
Post
|
Dialysis
Technician
|
Qualification
|
(i)
Must have passed Higher Secondary Course with the following
science subjects namely:- (a) Physics, Chemistry, Botany and
Zoology, or (b) Physics, Chemistry, Biology and any other related
subjects;
(and)
(ii)
Must have passed one year Certificate course in Dialysis
Technology conducted at the Government Medical Institution or any
other Institution recognised by the State or Central Government
|
Salary
|
Rs.20,000/-
|
Total
vacancy
|
292
|
Age Limit
|
18
- 48 Years
|
Last Date
|
20/02/21
|
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PWD/ - Rs.300/- மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு Rs.600/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆன்லைன் மூலம் https://www.mrb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 20/02/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 20/02/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
Read in English
0 Comments