சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Assistant programmer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது. மொத்தம் 46 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் கம்ப்யூட்டர் பிரிவில் டிகிரி முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மற்ற பிரிவுகளில் டிகிரி முடித்து அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் Diploma in computer application தேர்ச்சி பெற்றுள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
High Court of Madras |
Name of Post |
Assistant programmer |
Qualification |
Bachelor Degree |
Salary |
Rs.35,900 – 113500/- |
Total vacancy |
46 |
Age Limit |
18 - 35 Years |
Last Date |
15/03/21 |
தமிழக அரசின் இ-சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள்! | Tamil Nadu e-Governance Agency(TNeGA)Recruitment 2021
TNPSC Study Materials | 6th-10th Book back Questions & answers