சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் டெல்லியில் உள்ள தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
56 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 28/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
National Institute of Tuberculosis and Respiratory Diseases |
Name of Post |
Specialist Gr. II (Thoracic Surgery) /System Analyst / Health Education Officer / Psychologist / House Keeper / X-Ray Technician / Library Information Assistant / Lower Division Clerk / Junior Electric Mechanic / Driver / Hospital Multi Tasking Staff (HMTS) |
Qualification |
10th / 12th / ITI/ Diploma in Radiography / B.Sc./B.A./B.Com / MD/MS / Master degree in Statistics/ Maths/ Operation Research/ Computer Applications, or M. Tech. Computer Application / ) Master Degree in Anthropology/ Sociology/ Psychology/ Social work / Diploma in Health Education or M.P.H / Master degree in Psychology / |
Salary |
*As per Norm |
Total vacancy |
56 |
Age Limit |
45 Years |
Last Date |
28/02/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PH/EWS & Women - Nil
For Group A : Rs.100/-
For Group C : Rs.50/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் http://www.nitrd.nic.in/ கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் 28/02/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
Director, National Institute of TB & Respiratory Diseases,
Sri Aurobindo Marg,
New Delhi-110030
தேர்வு செய்யப்படும் முறை:
பணியிலுள்ள அனுபவம் அடிப்படையில் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பெண்கள் சேர வேண்டிய கடைசி தேதி : 28/02/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
10th Jobs