தமிழ்நாடு மின்சார வாரியத்தில் Assistant account Officer பணிக்கு நேரடி நியமனம் மூலம் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது.
பட்டய கணக்காளராக சேருவதற்காக இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் நடத்திய இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது செலவு கணக்காளராக சேருவதற்காக இந்திய செலவு மற்றும் பணி கணக்குகள் நிறுவனதில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
TamilNadu Generation and Distribution Corporation |
Name of Post |
Assistant Accounts Officer |
Qualification |
Must have passed the final examination conducted by the Institute of Chartered Accountants of India for enrolling as Chartered Accountant or by the Institute of cost and Works Accounts of India for enrolling as Cost Accountant. |
Salary |
Rs.56,300-1,78,000/- |
Total vacancy |
18 |
Age Limit |
30 years |
Last Date |
16/03/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://www.tangedco.gov.in/AAO2021.html என்ற இணையதள முகவரி வழியாக 16/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Important Dates:
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tangedco.gov.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
TNEB TANGEDCO Assessor & Accountant Previous Old Question Papers Download