பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited)BEL நிறுவனத்தில் Project Engineer / Trainee Engineer வேலை!

  பெங்களூர்-ஐ  தலைமையிடமாக கொண்டு   செயல்பட்டு வரும்  பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited)BEL பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒரு முன்னணி நவரத்னா பொதுத்துறை நிறுவனமாகும்.


இந்நிறுவனத்தில் காலியாக உள்ள  Project Engineer மற்றும்  Trainee Engineer  பணிகளுக்கு  இன்ஜினியரிங் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் BE/B. Tech/B. Sc / M.Sc  தேர்ச்சி பெற்று பணியில் அனுபவம் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம். 


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




Management

Bharat Electronics Limited

Name of Post

Project Engineer / Trainee Engineer

Qualification

BE/B. Tech/B. Sc Engg. in Electrical / Electronics & Communication / Telecommunication / Mechanical / Mechatronics / Computer Science / M.Sc (Electro-optics/Photonics)

Salary

Rs.31,000 – 50,000/-

Total vacancy

53

Age Limit

28 Years

Last Date

17/02/21





*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  ஆன்லைன் மூலம் https://register.cbtexams.in/BEL/TraineeEngg என்ற இணையதள லிங்க் வழியாக 17/02/2021 தேதிக்குள்  விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: 

 Trainee Engineer - Rs.200/-

 Project Engineer - Rs.500/-

SC/ST & PWD -  No Fees 


தேர்வு செய்யப்படும் முறை:  

 கல்லுரியில் பெற்ற மதிப்பெண்கள்,பணி அனுபவம்  மற்றும் நேர்முகத்தேர்வின்  மூலம் shortlist செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


அதிகாரப்பூர்வ இணையதளம்  https://bel-india.in/


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View


சந்தேகங்களுக்கு Helpdesk  No:  8866678549  ,  8866678559  / cbtexamhelpdesk@gmail.com


Join Telegram Group  

12th Jobs

View

10th Jobs

View

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !