இந்தியாவின் முன்னணி மின்னனு சாதனங்கள் உற்பத்தி நிறுவனமான Micromax ஆனது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிறுவனத்தில் 2018/2019/2020 வருடங்களில் ( Diploma , Engineering)துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கான ஒரு வருட அப்ரெண்டிஸ்ஷிப் பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Bhagwati
products ltd
|
Name of
Post
|
Graduate
Apprentices / Technician Apprentices
|
Qualification
|
Diploma
/ Bachelor Degree in Engineering
|
Salary
|
Rs.10,000
– 10,500/-
|
Total
vacancy
|
300
|
Age Limit
|
As
per Apprenticeship Rules
|
Last Date
|
24/02/21
|
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மத்திய அரசின் National Apprenticeship Training Scheme (NATS) அதிகாரபூர்வமான இணையதளமான www.mhrdnats.gov.in மூலம் 22/02/2021 தேதிக்குள் பதிவு செய்து பின்னர் “BHAGWATI PRODUCTS LTD’ STLRAP000056”என்று தேர்வு செய்து 24/02/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கல்லூரியில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.bhagwatiproductsltd.com/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
மேலும் சந்தேகங்களுக்கு : lofficer@boat-srp.com, studentquery@boat-srp.com, applacement@boat-srp.com ஆகிய மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
Read in English
0 Comments