Civil Engineering முடித்துள்ளவர்களுக்கு ரூ.56,000 சம்பளத்தில் மத்திய அமைச்சகத்தில் வேலை!

 தொழிற்சங்க பொது சேவை ஆணையம்(UPSC)    மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு  அமைச்சகத்தில் காலியாக உள்ள  Assistant Executive Engineer (Civil) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் B.E./B.Tech in Civil Engineering முடித்து பணியில் மூன்று  வருட அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.



ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




Management

Ministry of Labour and Employment (Through UPSC)

Name of Post

Assistant Executive Engineer (Civil)

Qualification

B.E./B.Tech in Civil Engineering

Salary

Rs. 56100-177500/-

Total vacancy

10

Age Limit

35 Years

Last Date

18/03/21





*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


விண்ணப்பிக்கும் முறை : 

 விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php  என்ற இணையதளம் வழியாக 18/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 



தேர்வு செய்யப்படும் முறை:

 எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின்   மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும் View


விண்ணப்பிக்க Apply Here

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !