மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில்(ICAR) ரூ.60,000 சம்பளத்தில் வேலை!

  மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள  Research Fellow மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில்  12-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் எம்.எஸ்சி பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.





Management

Indian Council of Agricultural Research(ICAR)

Name of Post

Research Fellow / Project Assistant

Qualification

10th / 12th / Degree / Master Degree / Ph.D

Salary

Rs.18,000 – 65,000/-

Total vacancy

15

Age Limit

40 Years

Interview Date

14/03/21





*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை : 

 விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து PDF வடிவில் SANH.IARI@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை: 

 ஆன்லைன் வழியாக நடைபெறும்  நேர்முகத்தேர்வின்  மூலம் தகுதியானவர்கள் தேர்வு   செய்யப்படுவார்கள்.


முக்கியமான தேதிகள் :

  • விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய தேதி : 14/03/2021
  • ஆன்லைன் நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி : 23/03/2021


மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்  


அதிகாரபூர்வ அறிவிப்பு  View

அதிகாரபூர்வ இணையதளம்  https://www.iari.res.in/

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !